ஹாலிவுட் ஹீரோனா தல தான் தைரியமாக கூறிய பாலிவுட் நடிகர் சல்மான் ஓபன் டாக்

0
1024

மற்ற மொழி படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாவது வழக்கம். அப்படி கடந்த வெள்ளிக்கிழமை டப் செய்யப்பட்டு வெளியான படம் தபங் 3.

இப்படத்தை நடன இயக்குனர் பிரபுதேவா தான் இயக்கியுள்ளார். அண்மையில் படக்குழு சென்னை வந்து புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

அப்போது ஒரு பேட்டியில் சல்மான் கானிடம், அஜித் புகைப்படத்தை காட்ட ஏதாவது கூற கேட்டுள்ளனர். அதற்கு அவர் டிக் டாக் என்று கூறி வாலி சிறந்த படம் என்றிருக்கிறார்.அது மட்டும் இல்லாமல் ஹாலிவுட் பட ஹீரோவை போலவே ஸ்டைல் மேனரிசம் அனைத்தும் அஜித்திடம் உள்ளது என கூறினார் சல்மான் இதை கேட்ட அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

இது புரொமோவில் இடம்பெற்றுள்ளது, முழு நிகழ்ச்சியில் என்ன கூறியுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here