Author Archives: admin

கஷ்டங்கள் தீர ஒவ்வொரு ராசியினரும் வணங்க வேண்டிய சித்தரும் மந்திரமும்!

மனித நல்வாழ்வுக்கு மோட்ச வீட்டை கொடுக்க தன்னை அர்ப்பணித்து கொண்டவர்கள் தான் சித்தர்கள். சித்தர்கள் பிரவேசிக்கும் உலகம் மிகப்பெரியது, சித்தர்களின் வழிகாட்டுதலின் படி வாழ்க்கை அமைத்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பிரச்னை உண்டு இருப்பினும் சிலருடைய பிரச்னை ஒரு குறிப்பிட காலகெடுவுக்குள் முடிந்துவிடும் சிலருடைய பிரச்னை வருடக்கணக்கில் முடிவதில்லை சிலருக்கு வாழ்கையே பிரச்சனையாக தான் உள்ளது. இதற்கெல்லாம் ஜோதிடம் பார்த்து பல பரிகாரங்கள் செய்தாலும் துயரங்கள் துடைக்கபடுவதில்லை. இதற்கு சரியான தீர்வு சித்தர்களின் ஜீவசமாதியே. ஒவ்வொரு சித்தரும் ஒரு குறிப்பிட்ட ...

Read More »

உங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்!

மே மாதம், பள்ளிகள் தொடங்க சில நாட்களே இருந்த நேரம் அது. ஆறாம் வகுப்புக்குச் செல்லப்போகும் மும்முரத்தில் இருந்தான் 11 வயது நிரம்பிய ஸ்ரீஹரன். லீவு முடியப்போகிறது என்பது ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், புது பேக், சீருடை போட்டுக்கொண்டு சில வாரங்களில் தன் நண்பர்களைப் பார்க்கப் போகும் ஆர்வத்தில் சந்தோஷமாக இருந்த ஸ்ரீஹரனுக்கு அப்போது தெரியாது, தான் இந்த வருடம் ஸ்கூலுக்கு செல்ல முடியாது என்று… வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஸ்ரீஹரன் திடீரென மயங்கி விழுந்தான். மகன் மயக்கமுற்ற அதிர்ச்சியில் திக்குமுக்காடிப்போன தாய் உடனே அவன் ...

Read More »

நீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்!

அமீரா 1 வயது குழந்தை, தற்போது அவரது வாழ்க்கை நம்பிக்கையற்ற நிலைமையில் சிக்கியிருக்கிறது. அவளை அழாமல் வைத்திருப்பது எப்படி என்று தெரியாமல் தவிக்கிறோம். தற்பொழுதைய நிலையில் எங்கள் மகளை இழந்துவிடக்கூடாது என்று தவிக்கிறோம். என் பெயர் செஜி காம்பே, நான் அமீராவின் தந்தை. மாதம் 4000 ரூபாய் சம்பாதிக்கும் நான் என் மகள் அமீராவிற்கு வயிறு வீக்கம் ஏற்பட்ட போதும் அவள் சாப்பிட மறுக்கும்போதும் உணர்ந்தேன் என் மகளுக்கு ஏதோ பெரிய பிரச்சனை இருக்கிறதென்று. அவளை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன், ஆனால் அவளது ...

Read More »

நீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்!

குட்டிச் செல்லம் திவாகர், இந்த உலகத்திற்குள் வந்து தனது பெற்றோருக்கு பெருமகிழ்ச்சியை அளித்தான். ஆனால் அந்த சந்தோஷம் சிறிது நேரத்திலேயே கலைந்துபோனது. குழந்தைக்கு கல்லீரல் மற்றும் இதயத்தில் கோளாறு என்று மருத்துவர்கள் சொல்ல, திவாகரின் பெற்றோர் அதிர்ந்து போய்விட்டனர். அதற்குப்பின் இரண்டு வாரங்கள் அரசு மருத்துவமனையில் திவாகருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு திவாகரின் கல்லீரல் கோளாறு தீர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனாலும் பிரச்னை அதோடு முடிந்துவிடவில்லை, DORV/TGA, VSD, Pulmonary Stenosis என்னும் இதய நோயால் குழந்தை திவாகர் ...

Read More »

நீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்!

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்காக போராடி கொண்டிருக்கும் 4 வயது குழந்தையை காப்பாற்ற இணையதளம் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் தீபக் (4). இவர் திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் தீபக்கின் உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து, அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அக்யூட் லிம்போஸ்டிக் லுகேமியா எனும் ரத்த புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, தீபக்கை ...

Read More »

நீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்!

கேட்கும்போதே நெஞ்சம் பதைப்பதைக்கிறது… சாவின் விளிம்பில் இருக்கும் குழந்தையைப் பார்க்கும் அந்தப் பெற்றோரின் வேதனையை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அப்படி ஒரு நிலைமையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர் விதேஷின் பெற்றோர். இந்த உலகிற்கு வருவதற்கு முன்பே, அந்த சிசுவின் சின்ன இதயத்தில் பிரச்னை என ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரியவந்தது. இதனால் கருவில் இருக்கும் விதேஷ் பிறக்கும்போது இதயத்தில் துளையுடன் பிறப்பான் என மருத்துவர்கள் கூறினர். இது பிறக்காத தங்கள் குழந்தை மீதான அந்தப் பெற்றோரின் வேதனை பிரசவ வலியைவிட கொடுமையாக அமைந்தது. தற்போது விதேஷுக்கு ...

Read More »

நீங்கள் செய்யும் ஒரு கிளிக் ஒரு ஷேர் நிச்சயம் இந்த சிறுமியின் உயிர் காக்க உதவும்!

அன்பு உள்ளங்களே ஏழை கூலித் தொழிலாளிகளின் மகளான சங்கீதா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணமளில்லாமல் அவதி படுகிறார் உங்களால் முடிந்தால் அவருக்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்யலாம், முடியாதவர்கள் சங்கீதாவின் உயிரை காப்பாற்றும் விதமாக இந்த பதிவை பகிர்ந்துகொள்வதன் மூலம் மற்றவர்களின் பார்வைக்கு சங்கீதாவின் நிலையை கொண்டு சென்று அவருக்கு உதவி கிடைக்க வழி செய்யலாம். சங்கீதா பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தபோது அவளுடைய கழுத்தில் ஒரு வீக்கம் இருந்தது , அது அதிக வெப்பம் காரணமாக இருக்கும் என்று நாங்கள் ...

Read More »

நீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்

ராஜ் குமார் – ரேவதி தம்பதியினர்க்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. ரேவதி கருத்தரித்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.தங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பற்றி நிறைய கனவுகள் வைத்திருந்தனர்.மகன் பிறந்தால் பூவரசன் என்றும் மகள் பிறந்தால் பூவரசி என்றும் முடிவுசெய்தனர். மழை இல்லாமல் , நிலமெல்லாம் வற்றிய நிலையில், வாழ்க்கையின் மீது அவர்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கை அவர்களின் குழந்தை தான். ஆனால் இரண்டே மாதத்தில் பூவரசனுக்கு இதய பிரச்சனை இருப்பது தெரிந்து அவர்களின் எல்லா நம்பிக்கையும் உடைந்து போனது. பூவரசன் இதய நோயால் பாதிக்கப்பட்டு ...

Read More »

மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான – 2019 புது வருட ராசிபலன்கள்!

மேஷம் அன்பார்ந்த மேஷ ராசி அன்பர்களே, வரும் 2019 ஆம் ஆண்டு உங்கள் வாழ்வில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள். இந்த வருடம் உங்கள் உடல்நலனில் ஏற்பட்டு வந்த பிரச்சனைகள் குணமாகும். உடல்நலம் சீராக இருக்கும். தேவையில்லாத சிந்தனைகளையும் மன உளைச்சல்களையும் கைவிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் தனலாபம் உண்டு. பணத்தேவை பூர்த்தியாகும் அதே சூழலில் சேமிக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும். உங்கள் வேலையில் பதவி உயர்வோ, தொழில் செய்பவர்களாக இருந்தால் தொழிலில் முன்னேற்றமோ ஏற்படும். ...

Read More »

மேஷம் முதல் மீனம் வரை – கார்த்திகை மாத ராசிபலன்கள்!

12 ராசியினருக்கான கார்த்திகை மாத ராசிபலன்கள் மேஷம் “தண்ணீர் வெந்நீரானாலும் தளிர்ந்தெரியும் நெருப்பை அவிக்கும்” என்ற முதுமொழியை அறிந்த நீங்கள், நாலு காசு சம்பாதிக்க கடல் கடந்து போனாலும் பாரம்பரியம், பண்பாட்டை மீறாதவர்கள். சுக்கிரன் இந்த மாதம் முமுக்க வலுவாக சஞ்சரிப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனத்தாங்கல், ஈகோ பிரச்னை, பனிப்போர் யாவும் நீங்கும். நண்பர், உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் ...

Read More »