Author Archives: admin

மறந்தும் இந்த 4 பொருட்களை மட்டும் யாருக்கும் தானமாக கொடுத்து விடாதீர்கள்.!

நாம் செய்யும் ஒவ்வொரு நற்காரியங்களுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் நமது கர்ம கணக்கில் சேரும். அந்த வகையில் தானமளிப்பது மிகச்சிறந்த நற்காரியமாகும். ஆனால் நாம் தானமாக கொடுக்கும் பொருட்களின் அடிப்படையில் அதற்கான பலன் இருக்கும். சில பொருட்களை எப்பொழுதும் யாருக்கும் தானமாக கொடுக்ககூடாது, மீறி அப்பொருட்களை தானமளித்தால் அது நம் அதிஷ்டத்தை குறைத்துவிடும். எனவே எந்தெந்த தானமாக வழங்கக்கூடாது என்று அறிந்துகொள்ளலாம் வாருங்கள். பழைய உணவுகள்: பழைய உணவுகளை எப்பொழுதும் தானமாக வழங்கக்கூடாது அப்படி வழங்கினால் அது நமக்கு கஷ்டத்தையே கொடுக்கும், வருமானத்துக்கு அதிகமான ...

Read More »

நீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவும்..

2 வயது குழந்தையின் இதய ஆபரேசன் செலவுக்காக எதுதர்மா அறக்கட்டளையின் https://www.edudharma.com/fundraiser/savevignesh என்ற இணையதளம் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த வெங்கடேஷ்- டில்லி ராணி தம்பதியரின் ஆண் குழந்தை விக்னேஷ் (வயது 2). குறை பிரசவத்தில் பிறந்த விக்னேஷை, இன்குபேட்டரில் வைத்து தீவிர மருத்துவ கவனிப்பால் காப்பாற்றியிருக்கிறார்கள் டாக்டர்கள். ஆனால், பிறக்கும்போதே அவனுக்கு இதய நோய் இருந்ததால், பெற்றோரை வேதனையில் ஆழ்த்தியது. செகந்திராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளித்தும் குழந்தையின் ...

Read More »

ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை – அனைவருக்கும் பகிருங்கள்..

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 30-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.60 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – சேலம் மேலாண்மை : தமிழக அரசு மொத்த காலிப்பணியிடங்கள் : 33 பணி மற்றும் ...

Read More »

அஜித்தின் வாழ்க்கையில் மறக்க விரும்பும் நாட்களை பற்றி உங்களுக்கு தெரியுமா? பலரும் அறியாத உண்மை

நேர்கொண்ட பார்வை’யை இயக்கிய வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இதில் அஜித், காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. இப்போது படக்குழு சென்னை திரும்பியுள்ளது. சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில், பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. இங்கு அடுத்த ஷெட்யூல் விரைவில் தொடங்க உள்ளது. தனது ஒரே மைனசாக இருந்த உடல் தோற்றத்தையும் அஜித் இந்த படத்தில் பிளஸ் ஆக்கியிருப்பது கூடுதல் ஈர்ப்பை ...

Read More »

சைக்கோ திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தரமான படங்களை கொடுத்து வருபவர் மிஷ்கின். அதுவும், கிரைம், த்ரில்லர் வகை படங்கள் என்றால் சீட்டின் நுனிக்கே மிஷ்கின் நம்மை கொண்டு வந்துவிடுவார், அவர் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள சைக்கோ அப்படி ஒரு அனுபவத்தை கொடுத்ததா? பார்ப்போம். கதைக்களம் தொடர்ச்சியாக இளம் பெண்கள் கடத்தப்பட்டு அடுத்த நாள் தலையில்லாமல் பொதுவெளியில் கொலை செய்யப்பட்டு வைக்கப்படுகின்றனர். இந்த வழக்கை சில வருடங்களாக ராம்(இயக்குனர்) விசாரித்து வருகின்றார். ஆனால் ஒரு க்ளூ கூட கிடைக்கவில்லை, இதனால் ...

Read More »

தர்பார் திரை விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே சினிமா ரசிகர்கள் அனைவரும் திருவிழா போல் கொண்டாடுவார்கள். கடந்த சில வருடங்களாக அவர் படம் பெரியளவில் வசூல் செய்தாலும் ஏதாவது ஒரு குறை சொல்லிக்கொண்டே இருக்க, பேட்ட படத்தில் பழைய எனர்ஜியுடன் ரஜினி களத்தில் இறங்கி கலக்கினார். தற்போது முருகதாஸ் இயக்கத்தில் டபுள் எனர்ஜியுடன் களத்தில் இறங்கிய ரஜினிக்கு இது பெரிய வெற்றியை கொடுத்ததா, என்பதை பார்ப்போம்? கதைக்களம் டெல்லியில் யாருக்கும் அஞ்சாது பல என்கவுண்டர்களை செய்து ரவுடிகளை அழித்து வரும் ரஜினிக்கு மும்பைக்கு ட்ரான்ஃஸ்பர் ஆகிறது. ...

Read More »