Author Archives: admin

உங்கள் துன்பங்கள் தீர இந்த விநாயகர் கோயில்களுக்கு செல்லுங்கள்!

திருவாரூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சர்க்கரை பிள்ளையார் உள்ளார். திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு 108 தீபம் ஏற்றி வழிபடுவது பரிகாரமாக உள்ளது. தஞ்சை மாவட்டம் திருப்பனந்தூரில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் பந்தநல்லூர் இருக்கிறது. இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் மரத்துறை என்ற கிராமத்தில் இரட்டை விநாயகர் உள்ளார். இந்த இரட்டை விநாயகரை வணங்கினால், விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. நமது மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியை விழிப்படைய செய்யும் ஆற்றல், விநாயகர் வழிபாட்டுக்கு உண்டு. பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகர், ...

Read More »

இன்றைய இராசி பலன்கள் – 17-11-2018

மேஷம்: இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். புதிய முயற்சிகளை நம்பிக்கையுடன் தொடங்குவது நல்லது. தாய் வழி உறவின் மூலம் திடீர் செலவுகள் ஏற்படலாம். வாழ்கை துணையின் மூலம் அனுகூலமான உதவிகள் கிடைக்கும். சிலருக்கு வெளியூர் பயணத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும். இன்றைய நாள் லாபகரமாக அமையும். அசுவினி நட்சத்திரகாரர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நன்மை பயக்கும். பரணி நட்சத்திரகாரர்களுக்கு விருந்தினர்கள் மூலமாக ஆதாயம் உண்டாகும். கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வாகன பயணங்களில் கவனமாக ஈடுபடுவது அவசியமாகு. ரிஷபம்: தாயிடம் எதிர்பார்த்த உதவிகள் ...

Read More »

வீட்டில் பணவரவை அதிகரிக்கச் செய்யும் சிறந்த பூஜை எது என்று தெரியுமா?

நமது வீட்டில் செல்வமும், சந்தோஷமும் எப்பொழுதும் நிலைத்திருக்க நாம் செய்ய வேண்டிய மிகச்சிறந்த பூஜை குபேர லக்ஷ்மி பூஜையாகும். இந்த பூஜையை செய்வதன் மூலம் செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் அருளையும்,மகாலட்சுமியின் அருளையும் ஒன்று சேர பெறமுடியும். மிக மிக எளிதான இந்த பூஜையை செய்வதனால் கிடைக்கும் பழங்கள் மிக மிக பெரியதாகும். இந்த குபேர லட்சுமி பூஜையை எப்படி செய்வதென்று பார்ப்போம் வாருங்கள். இந்த பூஜையை செய்ய நாம் இரண்டு நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதாவது இந்த பூஜையை ஒன்பது வாரங்களோ, அல்லது ...

Read More »

பூமியில் தோன்றிய முதல் சிவன் கோயில் எங்குள்ளது என்று தெரியுமா?

பல்லாயிரக்கணக்கான பழமையான சிவன் கோயில்கள் உலகம் முழுதும் இருக்கிறது. ஆனால் இந்த பூமியிலேயே பழமையான சிவன் கோயிலாக உத்திரகோசமங்கை என்ற சிவா தலமே கருதப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ளது உத்திரகோசமங்கை திருத்தலம். இத்திருக்கோயில் யாரால் எப்பொழுது கட்டப்பட்டது என்று அறியமுடியவில்லை.ராமாயண காலத்திற்கு முன்பு இருந்தே, இந்தக் கோவில் சிறப்பு பெற்று விளங்கியதாக அறியப்படுகிறது. ராவணனும், அவர் மனைவியான மண்டோதரியும் வழிபட்டு வரம் பெற்றத் தலம் இது என்று கூறப்படுகிறது. ராவணனுக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டே சென்றபோது, அவர் இந்த ஆலயத்திற்கு ...

Read More »

வீட்டில் செல்வம் செழிக்க செய்யும் குபேரன் மந்திரம்!

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை , பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று சொல்வார்கள். இந்த உலகில் பணம் இல்லாமல் வாழும் வாழ்க்கை கடினமான ஒன்றாகும். உலகில் பெரும்பாலான மக்கள் பணக் கஷ்டத்தால் அவதியுற்று வருகின்றனர். கடினமாக உழைத்தாலும் அன்றன்றைய வாழ்க்கைய ஓட்டுவதே பெரும் கஷ்டமாக பலருக்கு அமைந்துவிடுகின்றது. நம்மிடம் பணம் சேர குபேரனின் அருள் மிகவும் முக்கியமாகும். குபேரனின் அருளை பெற இந்த மந்திரத்தை தினம் சொல்லிவந்தால் குபேரனின் அருள் கிட்டும். அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் சிரமமெல்லாம் உந்தனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ! ...

Read More »

வீட்டில் செல்வம் பெருக சீன சிரிக்கும் புத்தர் சிலையை எங்கு வைக்க வேண்டும் தெரியுமா?

பலர் குபேரன் பொம்மை என்ற பெயரில் சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில்  வைத்திருப்பார்கள். உண்மையில் குபேரனுக்கும் இந்த பொம்மைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. சீன ஃபெங்சுயியில் சிரிக்கும் புத்தரின் சிலை செல்வத்திற்கான பொருளாக கருதப்படுகிறது. அலங்காரத்திற்காகவும் சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைத்திருப்பர். சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும். வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் புத்தர் சிலையை கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும். கிழக்கு திசையில் சிரிக்கும் ...

Read More »

வாழ்வையே வளமாக்கும் வராஹி பஞ்சமி வழிபாடு மறக்காதீங்க!

சப்த கன்னிகளில் ஒருவரும் அம்பிகையின் சேனாதிபதியுமானவள் வராஹி அம்மன்,பஞ்சமி திதியில் வராஹிதேவியை வழிபடுங்கள். வாழ்வில் வரம் தருவதிருக்கட்டும். நம் வாழ்வையே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை! சப்த மாதர்களில் வாராஹியும் ஒருவர். ஆனால், அத்தனை பேரிலும் காரியத்திலும் வீரியத்திலும் வேகம் கூட்டி, அருளும் பொருளும் தருகிற மகாசக்தி கொண்டவள் வாராஹி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்! பஞ்சமி திதியில் வாராஹி தேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். காரியம் யாவிலும் துணையிருப்பாள். செயலில் பலமும் பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம்! வாராஹிதேவிக்கு, ...

Read More »

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதால் இவ்வளவு பலன்களா?

புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உட்கொண்டு பெருமாளுக்கு விரதமிருப்பது பெரும்பாலானோரின் பழக்கமாகும். குறிப்பாக புரட்டாசியில் வரும் சனிக்கிழமை விரதம் இருந்தால் வளமான வாழ்வு வசப்படும் என்பது நம்பிக்கையாகும். எல்லா சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு உகந்தது தான் என்றாலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகவும் பிரியமானதாகும். இந்த விரதத்தை முறையாக பின்பற்றினால் நாம் பல பலன்களை அடையலாம். இந்த விரதத்தை எப்படி இருப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் வாருங்கள். புதன் கிரகம் பெருமாளுக்குரிய கிரகமாகும், புதன் கண்ணிராசியில் ...

Read More »

எந்த கிழமைகளில் எந்த கடவுளை வணங்கினால் நினைத்தது கைகூடும் என்று தெரியுமா?

ஒரு வாரத்திலுள்ள ஏழு நாட்களில் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கடவுளுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. எனவே அந்தந்த நாட்களின் உகந்த கடவுளுக்கு விரதங்களோ வழிபாடுகளோ செய்து வந்தால் நம் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம். திங்கள்கிழமை திருநீலகண்டனான சிவனுக்கு உகந்த நாளாகும். திங்கட்கிழமைகளில் சிவனுக்கு பால், அரிசி, சக்கரையை படைப்பது சிறந்தது. இந்த கிழமைகளில் சிவனுக்கு விரதம் இருந்து வந்தால் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம். செவ்வாய் கிழமை துர்க்கையம்மன், முருகன் மற்றும் அனுமன் வழிபாட்டுக்கு உகந்த நாளாகும். செவ்வாய் கிழமைகளில் துர்கையம்மனுக்கு விரதமிருந்து ராகுகாலத்தில் துர்க்கைக்கு ...

Read More »

கடன் பிரச்சனையிலிருந்து எளிதில் விடுபட எளிய தாந்த்ரீக பரிகாரம்!

கடன் தொல்லையை காலைச் சுற்றிய பாம்பு என்பர். கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கடன் பட்டவர்களின் நெஞ்சம் படும் துயரத்தை கம்பர் கம்ப ராமாயணத்தில் சொல்லியிருக்கிறார். கடன் தொல்லை ஏற்பட்டுவிட்டால் மனிதனின் மனம் நிம்மதி குறைந்து அல்லலுற நேரிடுகிறது. கடன் நிறைய இருக்கு வட்டி கட்ட கூட முடியாமல் இருக்கோம். எப்போ இதை அடைப்போம் என தவிக்க நேரிடும். கடன் சுமையிலிருந்து விடுபட சில எளிய பரிகாரங்கள் இருக்கிறது இந்த பரிகாரங்களை செய்வதன் மூலம் கடன் சுமையிலிருந்து விரைவில் ...

Read More »