Author Archives: admin

வலிமை படத்தின் முக்கிய அப்டேட் கூறிய யுவன் கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்

அஜித்தின் 60வது படம் வலிமை. படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி இப்போது எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் சென்னையில் நடந்து வருகிறது. இதில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது எற்கெனவே நமக்கு வந்த தகவல். டிசம்பர் மாதம் படம் குறித்து ஒரு பரபரப்பு வதந்தி, அதாவது படத்திற்கு இசை டி.இமான் என ஒரு புரளி கிளம்பியது. ஆனால் உடனே படக்குழு தரப்பில் மறுக்கப்பட்டது, இதனால் ரசிகர்கள் குழப்பம் இல்லாமல் இருந்தனர். விருது விழாவிற்கு வலிமை பட இசைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என யுவனிடம் ...

Read More »

கடன் தொல்லை முற்றிலுமாக நீங்க | கடனை விரைவில் அடைப்பதற்கான எளிய பரிகாரம்

பெரும்பாலான மக்களின் பெரிய பிரச்சனையே கடன் தான், ஒன்று கடன் வாங்கிவிட்டு கஷ்டப்படுவார்கள் இல்லை கடன் தந்துவிட்டு கஷ்டப்படுவார்கள், இந்த இரண்டு வகையான கடன் பிரச்சனைகளும் தீர எளிய பரிகாரத்திற்கு இந்த காணொளியை காணுங்கள்…

Read More »

வீட்டில் நல்லது நடக்க குலதெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது எப்படி?

பல வீடுகளில் வீட்டில் எப்பொழுதும் கடன், எதிரிகள் தொல்லை, குடும்ப பிரச்சனை என்று அவர்கள் வீட்டில் நிம்மதி இல்லாமல் இருக்கும். இதற்கெல்லாம் முக்கிய காரணம் குலதெய்வ வழிபாடு மறந்ததாலும் குல தெய்வத்தின் அருள் இல்லாததனால் தான்.இதற்க்கெல்லாம் ஒரே தீர்வு குலதெய்வத்தின் சக்தியை நம் வீட்டுக்கு அழைத்து நிரந்தரமாக நம்முடன் இருக்க செய்வது தான். குல தெய்வத்தை நம் வீட்டிற்கு அழைப்பது எப்படி என்று இந்த கானொளியில் பார்க்கலாம் வாருங்கள்.

Read More »

2020 புத்தாண்டு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்று தெரியுமா?

நிகழும் விகாரி வருடம், மார்கழி மாதம் 16-ம் தேதி புதன்கிழமை, தட்சணாயனம், ஹேமந்த ருதுவில் வளர்பிறையில் சஷ்டி திதியில் மேல்நோக்குகொண்ட சதயம் நட்சத்திரம், கும்பம் ராசி, கன்னி லக்ன நன்னாளில் நள்ளிரவு 12.00 மணிக்கு 2020-ம் ஆண்டு பிறக்கிறது. மேஷம் ராசிக்கு லாப வீடான 11-ம் வீட்டில் இந்த ஆண்டு பிறப்பதால் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். எதையும் தைரியமாகச் செயல்படுத்துவீர்கள். ஆழ்மனத்திலிருந்த பயம் நீங்கும். புது வீட்டில் குடிபுகுவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சகோதரர் சகோதரிகள் உதவுவார்கள். ...

Read More »

ஹாலிவுட் ஹீரோனா தல தான் தைரியமாக கூறிய பாலிவுட் நடிகர் சல்மான் ஓபன் டாக்

மற்ற மொழி படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாவது வழக்கம். அப்படி கடந்த வெள்ளிக்கிழமை டப் செய்யப்பட்டு வெளியான படம் தபங் 3. இப்படத்தை நடன இயக்குனர் பிரபுதேவா தான் இயக்கியுள்ளார். அண்மையில் படக்குழு சென்னை வந்து புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். அப்போது ஒரு பேட்டியில் சல்மான் கானிடம், அஜித் புகைப்படத்தை காட்ட ஏதாவது கூற கேட்டுள்ளனர். அதற்கு அவர் டிக் டாக் என்று கூறி வாலி சிறந்த படம் என்றிருக்கிறார்.அது மட்டும் இல்லாமல் ஹாலிவுட் பட ஹீரோவை போலவே ஸ்டைல் மேனரிசம் ...

Read More »

ஹீரோ திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் நடிக்க வந்த சில வருடங்களிலேயே உச்சத்திற்கு சென்ற ஹீரோ சிவகார்த்திகேயன். பல சூப்பர் ஹீரோக்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி முன்னேறிய இவரின் திரைப்பயணத்தில் பெரும் சறுக்களை சந்தித்து தற்போது நம்ம வீட்டு பிள்ளையில் மீண்டும் எழுந்துள்ளார், சூப்பர் ஹீரோக்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிய இவர் முதன் முறையாக ஒரு சூப்பர் ஹீரோவாகவே நடித்துள்ள படம் தான் ஹீரோ, இதிலும் இவர் வெற்றி பெற்றாரா? பார்ப்போம். கதைக்களம் ஒவ்வொரு மாணவனும் தான் வாழ்க்கையில் டாக்டர் ஆகவேண்டும், வக்கீல் ஆகவேண்டும் என்று இருக்க, சிவகார்த்திகேயன் ...

Read More »

நடிகர் அஜித் வீட்டில் வனத்துறையினர் சோதனை – பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

நடிகர் அஜித் வீட்டில் வனத்துறையினர் திடீர் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ளார். ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் அஜித்துக்கு தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது வலிமை படப்பிடிப்பு பணியில் பிஸியாக உள்ளார் நடிகர் அஜித். இந்நிலையில் நடிகர் அஜித் வீட்டில் இன்று வனத்துறையினர் திடீர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித்தின், பிஆர்ஓவான சுரேஷ் சந்திராவும் அவரது உதவியாளரும் ...

Read More »

பூஜை அறையில் தண்ணீர் வைப்பது எதற்காக தெரியுமா ..?

தினமும் நாம் பூஜையின் போது சுவாமிக்கு நெய்வேத்தியம் படைப்பதுண்டு. எச்சில் படாத உணவுகள், பழங்கள் ஆகியவற்றை நாம் கடவுளுக்கு வைக்கலாம். நம்முடைய பூஜை அறை மண் பானையிலேயோ அல்லது செம்பு பாத்திரத்திலேயோ தண்ணீரை நிரப்பி வைப்பது மிகவும் நல்ல பலனை கொடுக்கும். வழிப்பாட்டின் போது தினமும் தியானத்தில் அமர்ந்து நமக்கு பிடித்த தெய்வத்தின் மூல மந்திரத்தை சொல்ல வேண்டும். அவ்வாறு செய்வதால் நீங்கள் சொல்லும் மந்திரத்தின் (நேர்மறை ஆற்றல்) அதிர்வலைகள் அந்த தண்ணீரில் இறங்கும். இவ்வாறு செய்து அந்த தண்ணீரை அருந்துவதால் நன்மைகள் உண்டாகும். ...

Read More »

சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள பாபநாசம் திரைப்படம்!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்-மீனா ஜோடியாக நடித்து திரைக்கு வந்த ‘திரிஷ்யம்’ படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படம் தமிழில் கமல்ஹாசன்-கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக கமல்ஹாசன் நடித்து இருந்தார். அவரது மூத்த மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பெண் போலீஸ் அதிகாரியின் மகனை மகளும், மனைவியும் சேர்ந்து அடித்து கொல்கிறார்கள். பிணத்தையும் கொலை செய்ததற்கான ஆதாரங்களையும் கமல்ஹாசன் மறைத்து இருவரையும் போலீஸ் பிடியில் இருந்து காப்பாற்றுகிறார். புதிதாக கட்டப்பட்டு உள்ள போலீஸ் ...

Read More »

நீங்கள் செய்யும் ஒரு ஷேர் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்!

டேனிஷுக்கு 2.5 வயதுதான் ஆகிறது. ஆனால் அவனால் மற்ற சிறுவர்கள் போல சரியாக சாப்பிடவோ, பேசவோ முடியாது. அவனுக்கு டிரீச்சர் கோலின்ஸ் சின்டோர்ம் Treacher Collins Syndrome இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் முகத்தில் இருக்கும் சில எலும்புகள், திசுக்கள் வளர்ச்சி அடையாமல் இருக்கும். டேனிஷுக்கு கீழ் தாடை மொத்தமாக வளர்ச்சி அடையவில்லை. டேனிஷ் பிறந்த போது அவனால் பால் கூட குடிக்க முடியவில்லை. அவனுடைய கீழ் தாடையில் பிரச்சனை இருந்ததால், அவனால் பால் குடிக்க முடியவில்லை. வாயை திறந்து எதையும் சப்ப முடியவில்லை. ...

Read More »