Author Archives: admin

காதில் நுழைந்த பூச்சி… எடுப்பது எப்படி?

காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும். தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும். பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ ...

Read More »

வாய் துர்நாற்றத்தை போக்க உடனடியாக இதை முயற்சி செய்யுங்கள். உடனே விரட்டலாம்!

வாய் துர்நாற்றம் என்பது அனைவரும் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்சினையாகும். பெரும்பாலும் நம் வாயில் துர்நாற்றம் அதிகரிக்க காரணம் நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களாகத்தான் இருக்கும். குறிப்பாக பூண்டு மற்றும் வெங்காயம் அதிகம் சாப்பிட்டால் வாய்துர்நாற்றம் அதிகமாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக நமக்கு பிடித்த பெரும்பாலான உணவுகளில் பூண்டும், வெங்காயமும்தான் அதிகம் இருக்கிறது. பூண்டு மற்றும் வெங்காயம் இரண்டும் அல்லியம் குடும்பத்தை சேர்ந்தது. இவை சல்பர் கலவைகளை கொண்டுள்ளதால் காரமான சுவையை கொண்டுள்ளது. அவை வெட்டப்படும் போதும், நசுக்கப்படும் போதும் வாயுவை வெளியிடுகிறது, இதனால் உருவாகும் பாக்டீரியா ...

Read More »

உங்கள் மீது காகம் எச்சமிட்டு விட்டதா? அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா!

காகம் எந்த உணவையும் தனக்கென்று சேர்க்காமல், பிற காகங்களுக்கும் கொடுத்து பகிர்ந்து உண்ணும் சிறப்பியல்பை கொண்ட பறவையாகும்.நமது அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவையாக உள்ள காகத்தை இறந்த நம் முன்னோரின் அம்சமாக கருதப்படுகிறது.அந்த வகையில் நம் வாழ்வில் காகத்தினால் ஏற்படும் ஒருசில சகுனங்களை பற்றி காண்போம். ஒருவரின் பயணத்தின் போது காகம் வலமிருந்து இடம் போவது தன லாபத்தையும், இடமிருந்து வலம் போனால் அது தன நஷ்டத்தையும் உண்டாக்குமாம்.வெளியில் பயணிக்கும் ஒருவரை நோக்கிக் காகம் கரைந்து கொண்டே பறந்து வந்தால், அந்த பயணத்தைத் ...

Read More »

அஜித்தின் ‘வலிமை’ படத்தின் ஹீரோயின் இவங்கதானாம்!

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து போனி கபூர், அஜித், எச்.வினோத் கூட்டணி வலிமை படத்திலும் தொடர்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த மாதம் 13-ம் தேதியிலிருந்து படப்பிடிப்பு துவங்க இருப்பதாக போனி கபூர் அறிவித்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகும் இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாகவும், மற்றொரு கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் நயன் தாரா – போனி கபூரை சந்தித்தை அடுத்து அவர் இந்தப் படத்தில் நாயகியாக நாயகியாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ...

Read More »

அந்தியூர் கோவிலில் ஊஞ்சல் ஆடுவது போன்று பதிவான CCTV காட்சி!

அந்தியூர் பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை தீபத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு் பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதன்பின்னர் கோவில் நடை அடைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று கோவில் ஊழியர்கள் அங்குள்ள அலுவலகத்தில் உட்கார்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கருவறை முன்பு தொங்க விடப்பட்ட திரைச்சீலையின் பின்னால் அம்மன் ஊஞ்சலில் ஆடியது போன்று ஒரு ஒளி வெள்ளம் பிரகாசமாக தெரிந்ததாக ...

Read More »

காசியை விட சக்திவாய்ந்த இந்த கோயிலுக்கு சென்றால் 16 செல்வங்களும் கிடைப்பது உறுதி..

காசியை மிஞ்சும் ஒரு கோவில் தமிழகத்தில் எங்குள்ளது தெரியுமா? இந்துக்கள் பலரும் வாழ்வில் ஒருமுறையாவது காசிக்கு செல்லவேண்டும் என்று நினைப்பதுண்டு. கங்கை கரை ஓரத்திலே கோவில் கொண்டு காசி விஸ்வநாதர் தன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அதே போல காசிக்கு நிகரான, ஏன் காசியை விட ஒரு படி அதிகம் சக்தி கொண்ட ஒரு கோவில் தமிழகத்திலும் உள்ளது. அந்த கோவில் எங்கு உள்ளது, அதன் சிறப்புகள் என்ன என்று பார்ப்போம் வாருங்கள்.

Read More »

மனதில் நினைத்தது நிறைவேற வேண்டுமா இதை கடைபிடியுங்கள்!

பெற்றோரை வலம் வந்து வணங்கி மாங்கனியை வென்றவர் விநாயகர். இவர் தன்னைச் சுற்றி வந்து வழிபடுவோருக்கு தேகபலம், புத்திபலம் என எல்லா நன்மைகளையும் வழங்குவார். நெற்றியில் குட்டிக் கொள்ளுதல், தோப்புக்கரணம் இடுதல், சிதறுகாய் போடுதல், கொழுக்கட்டை படைத்தல் என விநாயகருக்குரிய தனி வழிபாட்டு முறைகள் பல இருந்தாலும், அவருக்குரிய விசேஷ பிரார்த்தனை ‘பிரதட்சிணம்’ என்னும் சுற்றி வந்து வழிபடுவதாகும். சாதாரணமாக மூன்று முறை வலம் வருவது வழக்கத்தில் இருந்தாலும், மனதில் நினைத்தது நிறைவேற சதுர்த்தி திதியன்று விநாயகரை 21, 48, 108 முறை என ...

Read More »

வலிமை படத்துக்காக தன் உயிரையே பணயம் வைக்கும் தல அஜித்: அதிர்ச்சியில் வினோத்

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ள படம் தான் வலிமை. இந்திய சினிமாவையே மிரட்டும் விதமாக போலீஸ் அதிகாரியாக தல அஜித் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்காக தல அஜித் தன்னை தானே வருத்திக் கொண்டு ஜிம்மில் கடுமையாக வொர்க் அவுட் செய்து தன்னை மேலும் மெருகேற்றி வருகிறார். வலிமை படத்தின் படப்பிடிப்பு வரும் 13ஆம் தேதி டெல்லியில் துவங்க உள்ளது. ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக ...

Read More »

சிவனுக்கு இந்த பொருட்களைக் கொண்டு ஒருபோதும் வழிபடாதீங்க…

சில பொருட்கள் சிவபெருமானுக்கு மிகவும் பிடிக்கும், அவற்றை வைத்து வணங்கும்போது சிவபெருமான் குளிர்ந்து வேண்டுவதை அருளுவார். அதேபோல சிவனுக்கு பிடிக்காத சில பொருட்களை வைத்து வழிபட்டால் நமது அழிவு நிச்சயம். அந்த வகையில் எந்தெந்த பொருட்களை வைத்து சிவபெருமானை வணங்கினால் ஆபத்து என்பதை இங்கே பார்க்கலாம். சிவனுக்கு பிடிக்காதவை கேதகி மலரை ஒருபோதும் சிவனுக்கு வைத்து வணங்கக்கூடாது. எக்காரணத்தை கொண்டும் சிவனை கேதகை மலரை கொண்டு வழிபடாதீர்கள். சிவபெருமானுக்கு துளசியை வைத்து வழிபடாதீர்கள் பிறகு ஈசனின் கடுங்கோபத்திற்கு ஆளாக நேரிடும். சிவபெருமானுக்கு தேங்காயை வைத்து ...

Read More »

ஸ்லோ பாய்சனாக மாறும் உணவு – இனி உஷாராக இருப்பீர்களா?

பிளாஸ்டிக் பொருட்கள் வன விலங்குகளுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் ஆபத்தினையே ஏற்படுத்துகின்றது என்பதை தெரிந்தும் அதனை இன்னும் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றோம். தண்ணீர் குடிப்பதற்காக பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல், குளிர்பான போத்தல், காய்கறிகள் பேக்கிங் செய்து வரும் பிளாஸ்டிக் பொருட்கள் என அனைத்துமே மனிதர்களைக் கொலை செய்யும் ஸ்லோ பாய்சன் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். இதனை தயவு செய்து ஒதுக்கிவிட்டு, உணவு, தண்ணீர் கொண்டு செல்வதற்கு செம்பு போத்தல், ஸ்டீல் போத்தலைப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கவும். பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு பல்வேறு சட்டங்களைக் கொண்டு வந்தாலும் ...

Read More »