Author Archives: admin

கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..?

மற்ற விலங்குகளைப் பற்றி கனவு காண்பதை போல், பாம்புகளை கனவில் கண்டால் பல்வேறு அர்த்தங்கள் உள்ளது. இந்துக்கள் ஆலயங்களில் வைத்து பாம்புக்களை வழிபடுகின்றனர். சிலர் இதில் ஆர்வம் கொள்வதில்லை. பாம்புகள் பயத்தை ஏற்படத்தும் வகையில் இருக்கும் போதிலும் கூட, கனவில் வரும் பாம்புகள் பொதுவாக சிக்கலான ஒன்றாக இருக்கும். ஏனெனில் பாம்புகள் கனவில் வந்தால், அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. அதே போல் பல அடுக்கு சின்னங்களையும் அவை குறிக்கும். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்… உங்களை எச்சரிக்கும் முயற்சியாக இருக்கலாம் ...

Read More »

குண்டான Plus Size – பெண்களை குறிவைக்கும் ஹேக்கர்ஸ் – ரகசிய கேமராவை கண்டுபிடிப்பது எப்படி?

0 size போய் ,இப்போ + size ஐ குறி வைக்கிறர்கள் குண்டானவர்களை குறி வைத்து வியாபார மூளை வேலை பார்க்க ஆரம்பித்து விட்டது மக்களே உஷார்.சீரான முறையில் பயிற்சி செய்து நலமுடன் வாழ்வோம். ட்ரெயல் ரூம்களிலுள்ள ஆளுயரக்கண்ணாடியை கண்டிப்பாக நாம் சோதிக்கவேண்டும். ஏனென்றால் நமக்கு அது பிரதிபலிக்கும் கண்ணாடியாக தெரிந்தாலும், அதன்பின்னணியில் இருப்பவர்கள் நமது செயல்களை கவனிக்கமுடியும்.

Read More »

அம்மன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றுதலும்…அதன் பலன்களும்…

அம்மன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றுவதால் அவர்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. கோரிக்கைகள் நிறைவேறுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். அவர்கள் அம்மனுக்கு உகந்ததான எலுமிச்சை பழம் மாலைகள் அணிவித்து வழிபடுகிறார்கள். பலர் பட்டு சேலைகளை நேர்த்திக் கடனாக செலுத்துகிறார்கள். கோவிலுக்கு வரும் பெண்கள் நெய் விளக்கு தீபமும் ஏற்றி வழிபாடு செய்கிறார்கள். அம்மன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றுவதால் அவர்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. கோரிக்கைகள் நிறைவேறுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் அனைவரும் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு செல்கிறார்கள். எண்ணிக்கை வடிவில் ...

Read More »

வெண் புள்ளியிலிருந்து விடுதலை!

மனித இனத்தை பாதித்து வருகின்ற பல நோய்களில் தோலின் மேற்பகுதியில் ஏற்படும் வெண் புள்ளிகளையும் சேர்க்கலாம். மேலை நாட்டு மருத்துவத்தில் இந்தக் குறைபாட்டிற்கு நிவாரணியில்லை. ஆனால் தொன்றுதொட்டு மனிதர்களை பாதித்து வரும் வெண் புள்ளிகளுக்கு ஆயுர்வேதத்தில் மருந்து உள்ளது. சரக் வைத்தியர் என்பவர் தான் இந்த நோய்க்கு முதல் முதலாக மருத்துவத்தை கொண்டு வந்தார். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டு களாக இந்த நோய்க்கு ஆயுர்வேதம் அரியதொரு தீர்வை தந்திருக்கிறது. இந்த நோய் பாதித்தவர்கள் பலரும் முழுமையாக குணமடைந்து விட்டார்கள். பலர் குணமடைந்து வருகிறார்கள். குடியாத்தம் ...

Read More »

எப்படிப்பட்ட கடன் பிரச்சனையையும் தீர்க்கும் அங்காளம்மன் ஸ்லோகம்!

அனைவருக்கும் அனைத்தையும் வழங்குபவள் ஸ்ரீ அங்காளம்மன். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து முடித்ததும், இந்த அம்மனின் படம் உங்கள் பூஜையறையில் இருந்தாலோ அல்லது அருகில் அங்காளம்மன் கோவில் இருந்தாலோ அங்கு சென்று ஒரு நெய்தீபம் ஏற்றி, இந்த அங்காளம்மன் சுலோகத்தை 27 முறை அல்லது 108 முறை உரு ஜெபித்து, உங்களின் பொருளாதார கடன் சம்பந்தமான பிரச்சனைகளை போக்குமாறு அம்மனை மனதார வழிபட வேண்டும். இப்படி சில வாரங்கள் செய்து வர உங்களின் அனைத்து கஷ்டத்தையும் போக்கி அருள்புரிவாள் அங்காளம்மன். ஓங்கார உருவினளே ...

Read More »

அனைத்து வகை சனி தோஷங்களும் நீங்க அகத்தியர் கூறிய எளிய வழிபாடு!

ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் “நீதி தேவன்” என குறிப்பிடப்படுகிறார். அதாவது ஒரு நபர் தன்னை அறியாமல் செய்யும் தவறுகளுக்கு கூட அவருக்கான தண்டனையை வழங்கி நீதியை நிலைநாட்டும் தன்மை கொண்டவர் எனவே தான் பெரும்பாலான மக்கள் சனி கிரக பெயர்ச்சி என்றாலே மிகவும் கலங்குகின்றனர். ஏழரை சனி காலம் என்பது ஒரு நபரின் வாழ்நாளில் மூன்று முறை வரும். முதல் முறை வரும் ஏழரை சனி மங்கு சனி எனப்படும். இரண்டாம் முறை வரும் ஏழரை சனி பொங்கு சனி என்றும், மூன்றாம் ...

Read More »

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரை விமர்சனம்!

ரஞ்சித் எப்போதும் தரமான கருத்துக்களை தன் படங்களில் மூலம் சொல்லி வந்தவர். அவரை போலவே அவருடைய கண்டுப்பிடிப்பான மாரி செல்வராஜும் அப்படியான ஒரு தரமான கருத்தை கூற, இவர்கள் வரிசையில் அதியன் ஆதிரை வந்துள்ளார். இவர் சொல்ல வந்த கருத்தியல் ரஞ்சித், மாரிசெல்வராஜ் போல் ஜெயித்ததா? பார்ப்போம். கதைக்களம் இரும்பு கடையில் லாரி ட்ரைவராக வேலைப்பார்க்கும் தினேஷ், டீச்சராக இருக்கு ஆனந்தியை காதலிக்கின்றார். ஆனால், ஆனந்தி வீட்டில் சாதி ரீதியாக பிரச்சனை இருக்க எதிர்ப்பு இருக்கிறது. ஆனால், இதைவிட பெரிய பிரச்சனை அந்த இரும்பு ...

Read More »

சீக்கிரம் கடன் தீர வேண்டுமா? இந்த நாளை தவறவிடாதீர்கள்

எக்காரணம் கொண்டும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் எந்த ஒரு நாளிலும் வருகிற சனி ஹோரை சமயங்களில் அடமானம் வைப்பது, கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும். ஆனால் இந்த சனி ஹோரை நேரத்தில் உங்களின் பழைய கடன்களை அடைப்பதால் மீண்டும் கடன் வாங்கும் சூழல் ஏற்படாது. அடகு வைக்கும் போதோ, கடன் பெற முயற்சிக்கும் போதோ அன்றைய தினம் உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு பகையான தினமாக இல்லாதவாறு பார்த்து கொண்டு செல்லுதல் நல்லது. நீங்கள் பிறரிடம் வட்டிக்கு வாங்கிய கடன் தொகையில் வட்டியை மட்டுமோ அல்லது ...

Read More »

கொத்தமல்லியை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன தெரியுமா?

வாசனைக்காகவும் அதன் தனித்துவமான சுவைக்காகவும் பெரும்பாலான உணவுகளில் கொத்தமல்லி சேர்க்கப்படுகிறது. கொத்தமல்லியில் சுவையும், மணமும் மட்டும் இல்லாமால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வாரி வழங்குகின்றது. இருக்கிறது. அதிகளவு கொத்தமல்லியால் சில பக்கவிளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அந்தவகையில் தற்போது கொத்தமல்லியை அதிகளவு எடுக்கும் போது ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். கர்ப்ப காலத்திலோ அல்லது பால் கொடுக்கும் காலங்களில் கொத்தமல்லி சாப்பிடாமல் இருப்பதே நல்லது. கொத்தமல்லி அலர்ஜிகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இதனால் சருமத்தில் வீக்கம், உதடுகளில் புண், ...

Read More »

கெட்ட கொலட்ஸ்ட்ராலை எளிதில் குறைக்க வேண்டுமா? இந்த உணவுகளை உட்கொண்டாலே போதும்!

கொலஸ்ட்ரால் என்பது கொழுப்பு வகைக் குழுமத்தைச் சார்ந்த மென்மையான மெழுகு போன்ற பொருள். 80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. இளம் வயதில் சாப்பிடும் கொழுப்புகள் உடலில் அப்படியே தங்கி, உடல்பருமனை ஏற்படுத்தும். அப்படித் தங்கும் கெட்ட கொழுப்புகள் ரத்தக் குழாய்களில் படிந்துவிடும். இது ரத்தஅழுத்தத்தை அதிகரித்து, மாரடைப்புக்கு வழிவகுக்கும். அந்தவகையில் இதிலிருந்து விடுபட ஒருசில உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுகளை சேர்க்க வேண்டியது அவசியமாகிறது. தற்போது ...

Read More »