சினிமா

இயக்குனர் சீனுராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ திரைவிமர்சனம்

உதயநிதி ஸ்டாலினை நடிக்க வைப்பது என்பது இயக்குனர்களுக்கு ஒரு பெரிய சவால். இந்த சவாலை ‘மனிதன்’ படத்தில் சிறப்பாக இயக்குனர் அகமது சரியாக செய்திருந்த நிலையில் தற்போது இயக்குனர் சீனுராமசாமியும் அருமையாக செய்துள்ளார். மதுரை அருகே உள்ள கிராமத்தில் விவசாய பட்டப்படிப்பு படித்த உதயநிதி சொந்த ஊர் விவசாயிகளுக்காக பல்வேறு உதவிகளை செய்கிறார். குறிப்பாக இயற்கையான மண்புழு உரங்களை உற்பத்தி செய்து செயற்கையான கெமிக்கல் உரங்களை கைவிடுமாறு அறிவுரை கூறுகிறார். அந்த ஊரின் வங்கிக்கு மேனேஜராக வரும் தமன்னா, வங்கியில் லோன் வாங்கி கட்டாமல் ...

Read More »