சினிமா

ஹீரோ திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் நடிக்க வந்த சில வருடங்களிலேயே உச்சத்திற்கு சென்ற ஹீரோ சிவகார்த்திகேயன். பல சூப்பர் ஹீரோக்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி முன்னேறிய இவரின் திரைப்பயணத்தில் பெரும் சறுக்களை சந்தித்து தற்போது நம்ம வீட்டு பிள்ளையில் மீண்டும் எழுந்துள்ளார், சூப்பர் ஹீரோக்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிய இவர் முதன் முறையாக ஒரு சூப்பர் ஹீரோவாகவே நடித்துள்ள படம் தான் ஹீரோ, இதிலும் இவர் வெற்றி பெற்றாரா? பார்ப்போம். கதைக்களம் ஒவ்வொரு மாணவனும் தான் வாழ்க்கையில் டாக்டர் ஆகவேண்டும், வக்கீல் ஆகவேண்டும் என்று இருக்க, சிவகார்த்திகேயன் ...

Read More »

நடிகர் அஜித் வீட்டில் வனத்துறையினர் சோதனை – பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

நடிகர் அஜித் வீட்டில் வனத்துறையினர் திடீர் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ளார். ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் அஜித்துக்கு தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது வலிமை படப்பிடிப்பு பணியில் பிஸியாக உள்ளார் நடிகர் அஜித். இந்நிலையில் நடிகர் அஜித் வீட்டில் இன்று வனத்துறையினர் திடீர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித்தின், பிஆர்ஓவான சுரேஷ் சந்திராவும் அவரது உதவியாளரும் ...

Read More »

சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள பாபநாசம் திரைப்படம்!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்-மீனா ஜோடியாக நடித்து திரைக்கு வந்த ‘திரிஷ்யம்’ படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படம் தமிழில் கமல்ஹாசன்-கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக கமல்ஹாசன் நடித்து இருந்தார். அவரது மூத்த மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பெண் போலீஸ் அதிகாரியின் மகனை மகளும், மனைவியும் சேர்ந்து அடித்து கொல்கிறார்கள். பிணத்தையும் கொலை செய்ததற்கான ஆதாரங்களையும் கமல்ஹாசன் மறைத்து இருவரையும் போலீஸ் பிடியில் இருந்து காப்பாற்றுகிறார். புதிதாக கட்டப்பட்டு உள்ள போலீஸ் ...

Read More »

அஜித்தின் ‘வலிமை’ படத்தின் ஹீரோயின் இவங்கதானாம்!

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து போனி கபூர், அஜித், எச்.வினோத் கூட்டணி வலிமை படத்திலும் தொடர்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த மாதம் 13-ம் தேதியிலிருந்து படப்பிடிப்பு துவங்க இருப்பதாக போனி கபூர் அறிவித்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகும் இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாகவும், மற்றொரு கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் நயன் தாரா – போனி கபூரை சந்தித்தை அடுத்து அவர் இந்தப் படத்தில் நாயகியாக நாயகியாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ...

Read More »

வலிமை படத்துக்காக தன் உயிரையே பணயம் வைக்கும் தல அஜித்: அதிர்ச்சியில் வினோத்

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ள படம் தான் வலிமை. இந்திய சினிமாவையே மிரட்டும் விதமாக போலீஸ் அதிகாரியாக தல அஜித் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்காக தல அஜித் தன்னை தானே வருத்திக் கொண்டு ஜிம்மில் கடுமையாக வொர்க் அவுட் செய்து தன்னை மேலும் மெருகேற்றி வருகிறார். வலிமை படத்தின் படப்பிடிப்பு வரும் 13ஆம் தேதி டெல்லியில் துவங்க உள்ளது. ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக ...

Read More »

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரை விமர்சனம்!

ரஞ்சித் எப்போதும் தரமான கருத்துக்களை தன் படங்களில் மூலம் சொல்லி வந்தவர். அவரை போலவே அவருடைய கண்டுப்பிடிப்பான மாரி செல்வராஜும் அப்படியான ஒரு தரமான கருத்தை கூற, இவர்கள் வரிசையில் அதியன் ஆதிரை வந்துள்ளார். இவர் சொல்ல வந்த கருத்தியல் ரஞ்சித், மாரிசெல்வராஜ் போல் ஜெயித்ததா? பார்ப்போம். கதைக்களம் இரும்பு கடையில் லாரி ட்ரைவராக வேலைப்பார்க்கும் தினேஷ், டீச்சராக இருக்கு ஆனந்தியை காதலிக்கின்றார். ஆனால், ஆனந்தி வீட்டில் சாதி ரீதியாக பிரச்சனை இருக்க எதிர்ப்பு இருக்கிறது. ஆனால், இதைவிட பெரிய பிரச்சனை அந்த இரும்பு ...

Read More »

தல அஜித் தொடர்ச்சியாக செய்து வரும் காரியம் – பொறாமையில் மற்ற நடிகர்களின் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித் இவர் என்றும் பல்வேறு மாநிலங்களில் பல ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான விசுவாசம் மற்றும் நேர்கொண்டபார்வை நடித்த திரைப்படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகப் பெரும் வரவேற்பு பெற்று மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தியது. அஜித் இந்த வருடத்தின் டாப் வசூல் நாயகன். விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை இரண்டு படங்களுமே மக்களின் பேராதரவை பெற்றதோடு டாப்பாக வசூலும் செய்தது. இப்படங்களை தொடர்ந்து அஜித் தன்னுடைய வலிமை படத்திற்காக ...

Read More »

“யோஹான்” படம் ட்ராப் ஆனது ஏன்.? – ஒரே போடாக போட்டு உடைத்த இயக்குனர் கௌதம் மேனன்..!

நடிகர் விஜய் இயக்குனர்கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகவிருந்த யோஹான் அத்தியாயம் ஒன்று திரைப்படம் பூஜை போட்டு ஃபர்ஸ்ட் லுக் போட்டோ ஷூட் நடந்ததோடு சரி. படம் ட்ராப் ஆகிவிட்டது. இதுக்கு என்ன காரணமாக இருக்கும்..? என்று யோசிக்க ரசிகர்களுக்கு நேரம் கொடுக்காமல் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார் விஜய். இப்போது, தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படம் ட்ராப் ஆனது ஏன் என்பது குறித்து, பேட்டி ஒன்றில் சூசமாக தெரிவித்துள்ளார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். அவர் கூறியதாவது, ...

Read More »

தனுஷ்-கௌதம் மேனனின் “எனை நோக்கி பாயும் தோட்டா” திரை விமர்சனம்!

தனுஷ்-கௌதம் மேனன் கூட்டணியில் பல வருடங்களாக ரிலிஸிற்கு காத்திருந்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படம் எப்போது வரும் என்று அந்த படத்தை எடுத்தவருக்கும் தெரியவில்லை, நடித்தவருக்கும் தெரியவில்லை என்ற நிலையில் இருக்க, வேல்ஸ் நிறுவனம் மனது வைக்க, இன்று மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் பல திரையரங்குகளில் இப்படம் ரிலிஸாகியுள்ளது, இத்தனை வருட காத்திருப்பிற்கு பலன் கொடுத்தது எனை நோக்கி பாயும் தோட்டா, பார்ப்போம். தனுஷ் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கேங்ஸ்டர் கும்பலிடம் குண்டடிப்பட்டு தப்பிக்கின்றார், அதை தொடர்ந்து அவரின் வாய்ஸ் ஓவராகவே படம் ...

Read More »

சிக்கலில் சிக்கிய தர்பார் திரைப்படத்தின் ‘சும்மா கிழி’!

தர்பார் திரைப்படத்தின் ‘சும்மா கிழி’ பாடல் வெளியாகி சில மணி நேரங்களில் ட்யூன் திருட்டு என்ற நெட்டிசன்களின் பார்வையில் சிக்கியுள்ளது. நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்தின் முதல் பாடலான ‘சும்மா கிழி’இன்று மாலை வெளியானது. ரஜினியின் வசனத்துடன் தொடங்கும் சும்மாகிழி என்ற இந்த பாடல், தொடக்கத்தில் அண்ணாமலை படத்தில் வரும் வந்தேண்டா பால்காரன் இசையோடு தொடங்கி பின்னர் ரஜினியின் ஆஸ்தான தொடக்க பாடல்களை பாடும் எஸ்.பி.பி நெருப்புப் பேரோட நீ குடுத்த ஸ்டாரோட இன்னைக்கும் ராஜா நான் கேட்டுப் பாரு – ...

Read More »