சினிமா

துருவ் விக்ரம் நடித்த “ஆதித்ய வர்மா” திரைப்பட விமர்சனம்

விக்ரம் மகன் துருவ் நடித்துள்ளார் என்பதே பெரிய எதிர்ப்பார்ப்பிற்கு காரணம், அத்தனை பேர் எதிர்ப்பார்ப்பையும் காப்பாற்றினாரா துருவ்? பார்க்கலாம். துருவ் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவன். எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஒரு கதாபாத்திரம், ஹீரோயின் பனிதா கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியாக வர, அவரைப்பார்த்தவுடன் துருவ்விற்கு காதல் பற்றிக்கொள்கின்றது. அதை தொடர்ந்து அந்த பெண் இந்த காதலை ஏற்கின்றாரா? இல்லையா? என்றெல்லாம் தெரியவில்லை, துருவ், அவருக்கு முத்தம் கொடுக்கின்றார், கையை பிடிக்கின்றார், ஒரு கட்டத்தில் தன் காதலிக்கு ஏற்படும் சங்கடத்தை பக்கத்து கல்லூரி வரை சென்று ...

Read More »

கார்த்தியின் கைதி திரைவிமர்சனம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்துள்ளது கைதி. படத்தில் பாடல்கள் இல்லை, ஹீரோயின் இல்லை, லவ் ரொமான்ஸ் எதுவுமே இல்லை என்றுதான் படகுழுவே இந்த படத்தை விளம்பரப்படுத்தியது. இப்படி வித்யாசமாக எடுக்கப்பட்டுள்ள கைதி படம் எப்படி இருக்கு? வாங்க பார்ப்போம். போதைபொருள் கடத்தும் கும்பலிடம் இருந்து பெரிய அளவிலான போதை பொருளை பறிமுதல் செய்து அதை ரகசிய இடத்தில் வைக்கிறது போலீஸ். நரேன் தலைமையிலான டீம் தான் அதை செய்கிறது. அதை எப்படியாவது மீட்க வேண்டும் என அதிக அளவில் ஆட்களை அனுப்புகிறது ...

Read More »

விஜய், நயன்தாரா நடித்த “பிகில்” படத்தின் திரைவிமர்சனம்!

தளபதி விஜய் படங்கள் என்றாலே உலகம் முழுவதும் தமிழர்களிடத்தில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல் என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த அட்லீ பிகில் மூலம் மூன்றாவது முறையாக கைக்கோர்க்க, இன்று உலகம் முழுவதும் பிகில் சுமார் 4000 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸாகியுள்ளது. எங்கு திரும்பினாலும் இன்று ஒரே பிகில் பேச்சு தான், அப்படியான பிகில் சத்தம் ஓங்கி ஒலித்ததா? என்பதை பார்ப்போம். மைக்கல் விஜய் தன் ஏரியா பசங்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக ...

Read More »

பிக்பாஸ் லொஸ்லியாவுடன் காதலா.? முதன் முறையாக வாய்த்திருந்த கவின்! கடும் ஷாக்கில் ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டாலும், உள்ளே சென்ற போட்டியாளர்களுக்கு உருவாகிய ஆர்மியினர் இன்னும் வெறித்தனமாகவே இருந்து வருகின்றனர். அந்த அளவிற்கு ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியினை தெரிவித்த வண்ணம் இருந்து வருகின்றனர். அதிலும் வீ ஆர் தி பாய்ஸ் என்ற பாடல் தற்போது படுபயங்கரமாக வைரலாகி வருகின்றது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் தர்ஷன் மற்றும் அவரது காதலி, சாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது மேடையில் பேசிய சாண்டி 5 ஸ்டார் டீமில் மீதம் இருப்பவர்களின் நிலையினைக் கூறியுள்ளார். அதில் முகேன் மலேசியா சென்றுவிட்டதாகவும், ...

Read More »

12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் விஸ்வாசம். கடந்த பொங்கலுக்கு வெளியாகி இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் சூப்பர் ஹிட் திரைப்படமாக இது விளங்கியது. இப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைஅனைத்து தரப்பினரையும் கவர்ந்த இத்திரைப்படத்திற்கு அரசின் கல்வித்துறை வாயிலாகவே மாபெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது பன்னிரண்டாம் வகுப்பின் தமிழ் பாடப்புத்தகத்தில், உங்களுக்கு பிடித்த திரைப்படத்தின் இயக்குனருக்கு அதனை விமர்சனம் செய்து கடிதம் எழுதும்படி, ஒரு பகுதி இடம் பெற்று இருக்கிறது. அதன் எடுத்துக்காட்டாக, நடிகர் அஜித்தின் ...

Read More »

பிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா? தல னா கெத்து

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் தனது 63-வது படமாகிய பிகில் திரைபடத்தில் நடித்துள்ளார்.இது விஜய்- அட்லீ கூட்டணியின் மூன்றாவது படமாகும். இதற்கு முன் மெர்சல், தெறி ஆகிய திரைப்படங்களை அட்லீ இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் கதிர், யோகி பாபு,விவேக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ரகுமான இசையமைக்கிறார். இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தளபதி நடிக்கும் பிகில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தளபதி ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. எனவே, ...

Read More »

இந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாடலாகவும், நடிகையாகவும் நுழைந்தவர் நடிகை மீராமிதுன். அந்நிகழ்ச்சியில் எப்போதும் அழுதுகொண்டு, சண்டை போட்டுக் கொண்டு இருந்தார். பின் வெளியே வந்த அவர் நடன வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிடுவது என இருந்தார். நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து அவரை வெறுப்பவர்கள் பலர் உள்ளனர். தற்போது அவர் ஒரு பேட்டியில், நான் தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான நடிகை, நடனம் ஆடுவேன், தமிழ் அழகாக பேசக் கூடிய நடிகை, அழகான லுக் கொண்டவள் என வீடியோ வெளியீட்ட பிக்பாஸ் புகழ் மீராமிதுன்னின் வீடியோவை பலர் கலாய்த்து ...

Read More »

மிக பிரம்மாண்ட கூட்டணிக்கு ஒகே சொன்ன அஜித் மிரளும் திரையுலகம்!

தல அஜித் மீண்டும் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து மங்காத்தா 2 படத்தில் நடிக்க உள்ளார். அஜித்தின் 61வது படமாக இது இருக்கும் என்கிறார்கள். நடிகர் அஜித் மற்றும் போனி கபூர் இணை மிகவும் நெருக்கமாகிவிட்டது. நேர்கொண்ட பார்வை படம் ஹிட் ஆனது, அவருக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் இன்னும் இரண்டு படங்களில் அஜித் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இதில் ஒரு படம் உறுதியாகி உள்ள நிலையில் இன்னொரு படம் குறித்த ஆலோசனை நடந்து வருகிறது. நடிகர் அஜித் நடித்த ...

Read More »

தல 61 இயக்குனர் யார் தெரியுமா மிரட்டல் கூட்டணி வேற லெவல்!

தல அஜித் தற்போது ஒரு படம் ஒரு தயாரிப்பாளர் ஒரு இயக்குனர் என தேர்ந்தெடுப்பது இல்லை. உதாரணமாக சிறுத்தை சிவா அடுத்தடுத்து தொடர்ச்சியாக நான்கு படங்களை இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்தார். தயாரிப்பாளர் சத்யஜோதி தொடர்ச்சியாக தன்னுடைய இரண்டு படங்களை தயாரிக்கும் வாய்ப்பையும் அவர்களுக்கு கொடுத்தார். இயக்குனர் வினோத்திற்கு 2 படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்த அஜித் போனி கபூருக்கு அந்த 2 படங்களை தயாரிக்கும் வாய்ப்பையும் கொடுத்தார். இப்படி தொடர்ச்சியாக ஒரு கூட்டணியில் இணைந்து பணியாற்ற விரும்பும் தல அஜித் நீண்ட இடைவெளிக்குப் ...

Read More »

பிக்பாஸ்-3 வெற்றியாளர் இவர் தான் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஓவியா தான் என்றால் மிகையல்ல. இதை தொடர்ந்து இரண்டாவது சீசன் கொஞ்சம் டல் ஆனது, ஆனால், மூன்றாவது சீசன் தற்போது செம்ம ரீச் ஆகிவிட்டது. இந்நிலையில் நாளை பிக்பாஸ் வின்னர் யார் என்பதன் அறிவிப்பு வரும் என்று மக்கள் அனைவரும் நிகழ்ச்சியை பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர். ஆனால், பிரபல தயாரிப்பாளர் மற்றும் சினிமா பிரபலம், ஜே.எஸ்.கே.கோபி தன் டுவிட்டர் பக்கத்தில் முகென் தான் வின்னர் என அறிவித்துவிட்டார். சாண்டி வெற்றிபெறுவார் ...

Read More »