சினிமா

அசுரன் திரை விமர்சனம்!

எழுத்தாளர் பூமணி எழுதிய நாவல் ‘வெக்கை’. இந்தக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் ’அசுரன்’. சிவசாமி (தனுஷ்) தன்னுடைய இளைய மகன் சிதம்பரம் (கென் கருணாஸ்) உடன் காட்டிற்கு பதுங்கி பதுங்கி செல்லும் காட்சியுடன் துவங்குகிறது படம். பின்னர் என்ன நடந்தது என் பிளாஷ்பேக் காட்சிகள் விரிகிறது. அழகான மனைவி மஞ்சு வாரியர், இரண்டு மகன்கள் ஒரு மகள் என சந்தோசமாக வாழ்த்து வருகிறது தனுஷின் குடும்பம். அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார் மஞ்சு வாரியாரின் அண்ணன் பசுபதி. வடக்கூர், தெற்கூர் என இரண்டாக ...

Read More »

சைரா நரசிம்ம ரெட்டி திரைவிமர்சனம்!

பாகுபலி படத்திற்கு பிறகு வரலாற்று கதைகளை பிரம்மாண்டமாக திரைப்படமாக்கும் ட்ரெண்ட் அதிகரித்துவிட்டது. தெலுங்கு சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் அப்படிப்பட்ட கதைகள் பல வரத்துவங்கிவிட்டன. அந்த வரிசையில் தற்போது சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்துள்ளது தெலுங்கு படமான சைரா நரசிம்ம ரெட்டி. சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது இந்த படம். இந்தியா ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டிருந்த காலத்தில் துவங்குகிறது படம். ஜான்சி ராணியாக அனுஷ்கா நரசிம்ம ரெட்டியின் கதையை தன் படையினருக்கு சொல்ல துவங்குகிறார். உய்யலவாடா பாளையராகார நரசிம்ம ரெட்டி ...

Read More »

நானும் முகேனும் நெருக்கமா இருக்குறமாதிரி வீடியோ போடுங்க – லீக்கான மீரா மிதுனின்! ஆடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை விட மக்களால் அதிகமாக வெறுப்பினை சம்பாதித்தவர் என்றால் அது மீரா மிதுன் தான். சேரனை தவறாக குற்றம் சாட்டி அசிங்கப்படுத்த நினைத்த மீரா மிதுனுக்கு கமல் அருமையான குறும்படம் போட்டுக் காட்டினார். ஆனாலும் மீண்டும் சேரன் மீதே தவறு இருப்பதாக குற்றம் சாட்டி வந்தார். மீரா மிதுனின் வெளியேற்றத்தின் போது பார்வையாளர்கள் பயங்கர மகிழ்ச்சியில் காணப்பட்டனர். இந்த சீசனில் வனிதாவை விட அதிகமாக வெறுக்கப்பட்டவர் என்றால் அது இவர் தான். தற்போது இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கும் மீரா மிதுன் ...

Read More »

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு வாரமே உள்ளது. அப்படியிருக்க கண்டிப்பாக இந்த போட்டியில் வெற்றிப்பெறுவது தர்ஷன் தான் என கூறி வருகின்றனர். ஏற்கனவே முகென் பைனல் சென்றுவிட்டார், இன்று சாண்டியும் பைனல் செல்ல, அடுத்து தர்ஷன் சென்றுவிடுவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், டுவிட்டரில் தர்ஷன் எலிமினேட் ஆனதாக ஒரு தகவல் பரவ, தர்ஷன் இந்தியளவில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார். மேலும், பலரும் தர்ஷன் கண்டிப்பாக வெளியேறிவிட்டார், இது சாத்தியமே இல்லை என்று டுவிட்டரில் புலம்பி வருகின்றனர். இவை எந்த ...

Read More »

சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை திரை விமர்சனம்!

குடும்பங்கள் பார்க்கும் கதைகள் வருவது அதிகமாகி வருகிறது. வருட ஆரம்பத்தில் வந்த விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அண்ணன்-தங்கை செட்டிமென்ட்டை வைத்து இப்போது தயாராகி இன்று வெளியாகியுள்ள படம் நம்ம வீட்டுப் பிள்ளை. ஆனால், அவருக்கு அப்பா இல்லை என்பதால் மற்ற அனைவருமே அவரை குடும்பத்தில் ஒருவராக பார்ப்பதில்லை, சிவகார்த்திகேயன் தங்கையான ஐஸ்வர்யா ராஜேஸையும் சேர்த்து. தங்கைக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என சிவகார்த்திகேயன் ஊர் முழுவதும் அழைக்கிறார். ஆனால், யாருமே கட்டிக்கொள்ள முன்வராத போது நட்டி அவரை திருமணம் செய்ய முடிவெடுக்கின்றார். ...

Read More »

கல்லூரிவிழாவுக்குப் போன ஜூலிக்கு ஏற்பட்ட அவமானம்.. அசிங்கப்பட்டு வெளியேறிய வீடியோ

பிக்பாஸ் சீசன் 1ல் பங்கேற்று தன் பெயரை வெகுவாக டேமேஜ் செய்து கொண்டவர் ஜூலி. துவக்கத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் வீரத்தமிழச்சியாக பார்க்கப்பட்ட ஜூலி, பிக்பாஸில் அள்ளிவிட்ட பொய்களால் தன் பெயரைக் கெடுத்துக் கொண்டவர். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவர் ஒரு சில திரைப்படங்களிலும் துண்டு, துக்கடா ரோல்களில் தலைகாட்டினார். அண்மையில் இவர் ஒரு கல்லூரி நிகழ்வுக்கு பேசப் போனார். அப்போது அவரை பேசவே விடாமல் ஸ்டூடண்ட்ஸ் ஓ வென கத்திக்கொண்டே இருந்தனர். ஒருகட்டத்தில் ஓவியா வாழ்க…ஓவியா வாழ்க என கத்தத் துவங்கினர். ...

Read More »

சூர்யாவின் “காப்பான்” திரை விமர்சனம்!

சூர்யா கடந்த சில வருடங்களாகவே ஒரு பெரிய வெற்றி கொடுக்க போராடி வருகின்றார். அந்த வகையில் அவர் திரைப்பயணத்தில் மிகப்பெரும் வெற்றியை கொடுத்த கே.வி.ஆனந்துடன் கைக்கோர்த்து காப்பானில் களம் இறங்க, அவரும், ரசிகர்களும் எதிர்ப்பார்த்த வெற்றி இதில் அமைந்ததா? பார்ப்போம். படத்தின் ஆரம்பத்திலேயே நாட்டின் பிரதமர் மோகன்லாலை கொலை செய்ய ஒரு திட்டம் நடக்கின்றது. அதை தொடர்ந்து சூர்யா சில நாசவேலைகளை செய்கிறார். என்ன என்று பார்த்தால் அவை அனைத்தும் சூர்யா மோகன்லாலை காப்பாற்ற செய்யும் வேலை, அவரும் ஒரு ரகசிய உளவாளி என ...

Read More »

எனக்கும் சாண்டிக்கும் 2 குழந்தைகள் இருக்கிறதா? பதிலளித்த காஜல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலருக்கும் பிடித்த போட்டியாளராக வலம் வரும் சாண்டிக்கும், முன்னாள் போட்டியாளர் காஜல் பசுபதிக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாக உலவி வரும் சர்ச்சைக்கு காஜல் பசுபதி பதிலளித்துள்ளார். இரண்டு சீசன்கள் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தனது நகைச்சுவையால் மக்கள் மனதில் இடம்பிடித்திருப்பவர் நடன இயக்குநர் சாண்டி. ஆரம்பகாலகட்டத்தில் பல்வேறு டிவி நகழ்ச்சிகள் நடத்திய நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த சாண்டிக்கும் பிக்பாஸ் 2 போட்டியாளரும் நடிகையுமான காஜல் பசுபதிக்கும் இடையே காதல் ...

Read More »

கல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்குரூ.2.5 லட்சம் அபராதம்!

மோசமான காட்சிகளை ஒளிபரப்பியதால் சன் டிவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்து தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளடக்க புகார்கள் மையம் உத்தரவிட்டுள்ளது. மெட்டி ஒலி என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் புகழ்பெற்றவர் திருமுருகன். இவர் தற்போது இயக்கி நடித்து வரும் தொலைக்காட்சித் தொடர் கல்யாண வீடு. இத்தொடர் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் கடந்த மே மாதம் 14 மற்றும் 15 ம் தேதிகளில் பெண்களைத் துன்புறுத்தும் ...

Read More »

2-ஆம் திருமணம் செய்து வாழ்ந்து வரும் பிரபல காமெடியன் மதுரை முத்து கண்ணீர்!

பிரபல நடிகரும், காமெடியனுமான மதுரை முத்து தன்னுடைய முதல் மனைவி நான் கஷ்டப்பட்ட போது, என்னுடன் இருந்தாள், ஆனால் இப்போது நான் நன்றாக இருக்கும் போது இல்லை, எனக்காக அந்த விஷயம் எல்லாம் செய்தாள் என்று கண்கலங்கிய படி கூறியுள்ளார். தமிழ் தொலைக்காட்சிகளில் தன்னுடைய காமெடி மூலம் மிகவும் பிரபலமானவர் தான் மதுரை முத்து. இவர் தன்னுடைய காமெடி மூலம், பலரையும் சிரிக்க வைத்துள்ளார். திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய முதல் மனைவி தன்னுடைய வாழ்க்கையில் ...

Read More »