சினிமா

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது இவர்தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் போகிறது. அதுவும் கடந்தவாரம் ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தினரும் வீட்டிற்குள் வருகை தந்து பரபரப்பை கூட்டினர். கடந்தவாரம் வீட்டிலிருந்து வெளியேறிய சேரன் சீக்ரட் ரூமில் வைத்திருந்து மீண்டும் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார். இந்த வாரம் வீட்டிலிருந்து யார் வெளியேறுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்துவந்த சூழலில் வனிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் என்று உறுதியான தகவல் கிடைத்துள்ளது. இவர் ஏற்கனவே ஒருமுறை வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு விஜய் டிவியின் கருணையால் மீண்டும் போட்டியாளராக வீட்டிற்குள் வந்தார், ஆனாலும் அவர் இந்த வாரம் ...

Read More »

ஆர்யாவின் “மகாமுனி” திரைவிமர்சனம்!

மகாமுனி படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஆர்யா. மகா, கால் டாக்சி டிரைவராக பணி புரிகிறார். இவரது மனைவி இந்துஜா. இவர்களுக்கு பள்ளிக்குச் செல்லும் ஒரு மகன். மிகவும் ஏழ்மையான குடும்பம். இவர் பணத்திற்காக அரசியல்வாதியான இளவரசுவை எதிர்க்கும் ஆட்களை கொலை செய்வதற்கு திட்டங்களைப் போட்டு கொடுக்கிறார். இளவரசு, அருள்தாஸ், மதன் குமார், இவர்களுக்கு உதவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜி.எம்.சுந்தர் ஆகியோர் கூட்டணியாகி மகாவை என்கவுண்டரில் கொல்ல சதி செய்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, மற்றொரு கதாபாத்திரமான முனி, தனது அம்மா ரோகிணி உடன் ...

Read More »

விவாகரத்து கேட்ட கணவனிடம் மனைவி வைத்த அழகான கோரிக்கை! – கண்ணீரை வரவழைத்த வீடியோ!

கணவன் மனைவிக்கு இடையில் விரிசல் ஏற்பட்டு விவாகரத்து வரை செல்வதற்கு காரணம் அவர்களுக்குள் புரிதல் என்பது இல்லாமல் இருப்பதால் மட்டுமே. இந்தக் குறும்படத்தில், கணவன் இன்னொரு பெண்ணின் மீது ஆசைப்படுகிறார். அதனால், தனது மனைவியை விவாகரத்து செய்ய நினைத்து அதை மனைவியிடம் கூறுகிறார். அதற்கு மனைவி கணவனிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார். அந்த கோரிக்கையானது, ஒரு மாத காலத்திற்கு தன்னை திருமணம் செய்த தருணத்தில் தன் மீது எப்படி பாசமாக இருந்தீர்களோ அதே போல் இருக்க வேண்டும் என்பதாகும். அதற்கு கணவனும் சம்மதம் தெரிவித்து ...

Read More »

தனது சொந்த மகளுக்காக அஜித் எடுத்த திடீர் முடிவு..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

கடந்த பொங்களன்று விஸ்வாசம் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஒரு சிலர் இந்தப் படத்தை பார்த்துவிட்டு, கண்ணீருடனெல்லாம் வெளியே வந்தனர். அந்த அளவிற்கு பேமிலி ஆடியன்சை இந்த படம் ஈர்த்து, அஜித்திற்கு பேமிலி ஆடியன்சை அதிகரிக்கச் செய்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற அஜித்தின் கதாபாத்திரம் அவரது மகள் அனோஷ்காவை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் இனிமேல் பெண்களுக்கு எதிராக ஒரு கேலி, கிண்டல் காட்சிகூட தனது படங்களில் இருக்கக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார் அஜித். தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்துக்காகத் தயாராகி ...

Read More »

உண்மையிலேயே நேர்கொண்ட பார்வை படத்திற்கு வசூல் நிலவரம் இது தான் உண்மையை கூறிய விநியோகஸ்தர்கள்

நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வசூலை கொடுத்தது. இப்படம் அஜித் ரசிகர்கள் தாண்டி அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, அதனால், தான் படம் கமர்ஷியல் இல்லாமலும் நன்றாக ஓடியுள்ளது. இந்நிலையில் நேர்கொண்ட பார்வை ‘நாங்கள் எதிர்ப்பார்க்கவே இல்லை, எந்த ஒரு மாஸ் இல்லாமல் வந்ததால், படம் ஓடுமா என்று நினைத்தோம். ஆனால், படம் செம்ம வசூல் செய்தது’ என பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

Read More »

அந்த வீடியோவ வெளியிடுங்க…! பிக்பாஸ் மதுமிதா காட்டம்

நான் அமைதியாக இருந்தால் என் பெயர் கெட்டுவிடும் என்பதால் இந்த விளக்கத்தை அளிக்கின்றேன். என் மீது விஜய்தொலைக்காட்சிபொய் புகார் அளித்துள்ளது . எதற்காக என்மீது புகார் அளித்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு வழங்க வேண்டிய சம்பள தொகை குறித்து கடிதம் அனுப்பினேன். விஜய் டிவியை நான் எப்போதும் மிரட்டவில்லை. தான் யாரையும் மிரட்டவில்லை என தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து சற்று முன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் பிக்பாஸ் தரப்பினரிடம் இருந்து பொய் புகார் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதியை மீறி, ...

Read More »

சசிகுமாரின் “கென்னடி க்ளப்” திரை விமர்சனம்!

கென்னடி க்ளப் சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்துள்ள படம்.சுசீந்தீரனுக்கு முதல் படத்தில் கைக்கொடுத்தா கபடி இதிலும் கைக்கொடுத்ததா? பார்ப்போம். ஒட்டன்சத்திரம் ஊரில் பாரதிராஜா தலைமையில் கென்னடி க்ளப் என்று ஒரு பெண்கள் கபடி அணி உள்ளது. அந்த அணியில் உள்ள பெண்களை நல்ல நிலைக்கு கொண்டு வர பாரதிராஜா போராடி வருகிறார். அந்த சமயத்தில் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட அப்போது பாரதிராஜா மாணவர் தற்போதைய கோச் சசிகுமார் அந்த அணியை வழி நடத்துகிறார். அப்போது கென்னடி க்ளப்பிலிருந்து ஒரு பெண் இந்திய அணிக்கு ...

Read More »

மதுமிதா மீது போலிஸில் புகார் அளித்த பிக்பாஸ் டிவி சானல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வலுக்கட்டாயமாக வெளியேறியவர் காமெடி நடிகை மதுமிதா. அவர் சக போட்டியாளர்களுடன் எழுந்த பேச்சு வார்த்தை சண்டையில் தற்கொலை செய்ய முயன்றதே காரணம் என சொல்லப்பட்டது. அதே வேளையில் அவர் கத்தியால் கையை அறுத்துக்கொண்ட போது கஸ்தூரி மற்றும் சேரன் இருவரும் தான் காப்பாற்றியுள்ளனர். மதுமிதாவின் இந்த நடவடிக்கை நிகழ்ச்சியின் விதி மீறலாக இருந்தது. இதுகுறித்து கமல்ஹாசனும் கவலை தெரிவித்தார். இந்நிலையில் தற்போது மதுமிதா மீது டிவி சானல் நிகழ்ச்சி குழு போலிசில் புகார் அளித்துள்ளது. இதில் அவர் நிகழ்ச்சியில் ...

Read More »

தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்?- நடிகை மதுமிதா பேட்டி

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் மற்றும் சாக்‌ஷி என 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருந்தனர். இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, கவின், லாஸ்லியா, முகென், மதுமிதா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இவர்களில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் மதுமிதா திடீரென வெளியேற்றப்பட்டார். தனியார் ஆப் டாஸ்க்கில் மதுமிதா தெரிவித்த கருத்து கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ...

Read More »

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின் அபிராமி பதிவிட்ட முதல் பதிவு!

பிக்பாஸின் 56வது நாளான நேற்றைய எபிசோடில் இருந்து எலிமினேட் ஆகியுள்ளார் அபிராமி. பிக்பாஸ் வீட்டில் முகேன் மீது காதல் கொண்டிருந்த இவர் அடிக்கடி அழுது கொண்டிருந்ததால் கடுப்பான பார்வையாளர்கள் குறைவான ஓட்டுகளை போட்டு வெளியே அனுப்பியுள்ளனர். மிஸ் தமிழ்நாடு பட்டத்தை பெற்றுள்ள இவர் அஜித்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் மிக பெரும் விவாதத்தை கிளப்பிய நேர்கொண்ட பார்வை படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வெளியே வந்ததும் தான் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டுகளித்தார் அபிராமி.இப்படத்தின் ரிலீஸ் தேதியன்று ...

Read More »