சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 வாரத்திற்கு அதிரடி மாற்றம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி நடிகர் கமல்ஹாசனை முன் வைத்தே பிரம்மாண்டமாக தொடங்கியது. 1,2 சீசன் வெற்றிகளை தொடர்ந்து 3வது சீசன் தொடங்கப்பட்டு பல சண்டை, சர்ச்சைகளோடு ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் வனிதா ரீஎன்ரிக்கு பிறகு பெரிய கலவரமே உண்டாகியுள்ளது, பிக்பாஸ் வீட்டினர் இரண்டு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர். இதற்கு முடிவுக்கட்ட ஒரே வழி கமல்ஹாசன் வந்து பஞ்சாயத்து பேசுவது தான், ஆனால், தற்போது அதற்கும் வேலை இருக்காது போல. ஆம், வார இறுதியில் வரும் கமல்ஹாசன் 2 வாரத்திற்கு ...

Read More »

வனிதாவை கன்னத்தில் அறைந்த முகென் – ரெட் கார்டுடன் வெளியேற்றப்பட்டார்?

100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50-வது நாளைக் கடந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியிலிருந்து கடைசியாக சாக்‌ஷி வெளியேறினார். அதேவாரத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் நேற்று மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். தான் வெளியேற்றப்பட்ட பிறகு நிகழ்ச்சியை வெளியில் இருந்து பார்த்து வந்த வனிதா விஜயகுமார், வீட்டினுள் இருப்பவர்களை மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதையும் போட்டியாளர்களுக்கு விளக்கிக் கூறினார். அப்போது அஜித்துடன் அபிராமி நடித்த நேர்கொண்ட பார்வையை சுட்டிக் காட்டி அட்வைஸ் கொடுத்த வனிதா, “நோ ...

Read More »

அஜித்துக்கு இருக்குற இந்த தைரியம் விஜயிடம் இல்லை – பிரபல நடிகர் ஒரே போடு

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டாப் ஹீரோக்கள் மாஸ் மசாலாவை தவிர்த்து சமூக கருத்து சொல்லும் படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் ஏற்பார்களா..? வசூல் வருமா..? இதெல்லாம் தேவையில்லாத வம்பு..? என்று பலரும் பேசி வருகிறார்கள். ஆனால், நடிகர் அஜித் அப்படி ஒரு கருவை கொண்ட கதையில் நடித்து, ரசிகர்கள் நல்ல விஷயங்களை எப்போதும் ஆதரிப்பார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளார். இந்நிலையில், தமிழ் சினிமாவின் அடையாளம் என்றும் சொல்லும் அளவுக்குவளர்ந்துள்ள நடிகர் ...

Read More »

ஜெயம் ரவியின் “கோமாளி” திரை விமர்சனம்!

ஜெயம் ரவி படத்திற்கு படம் ஏதாவது ஒரு வித்தியாசத்தை தேடி செய்து வருபவர். அந்த வகையில் இந்த முறை கோமாவில் இருந்து தன் பல வருட வாழ்க்கையை மறந்த ஒரு இளைஞனாக நடித்துள்ளார், இத்தகைய முயற்சி அவருக்கு வெற்றியை கொடுத்ததா? பார்ப்போம். படத்தின் கதை ஆரம்பமே 80களில் தொடங்குகின்றது, 90-ல் ஜெயம் ரவி பள்ளிக்கு செல்வது போல் காட்டுகின்றனர். பள்ளியில் தன்னுடன் படிக்கும் சம்யுக்தாவை ரவி காதலிக்கின்றார். அவரிடம் எப்படியாவது காதலை சொல்ல வேண்டும் என்று டிசம்பர் 31 அன்று செல்ல, அதே நாளில் ...

Read More »

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாக்‌ஷி பதிவிட்ட முதல் போஸ்ட்!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததில் இருந்தே கவினுடம் நெருக்கமாக உலா வந்தவர் சாக்‌ஷி. இடையே லோஸ்லியாவுக்கும், கவினுக்கும் நெருக்கம் வளரவே சாக்‌ஷி தனித்து விடப்பட்டார். பல வகைகளில் அவர் செய்வது பார்வையாளர்களுக்கும், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கும் வில்லத்தனமாகவே தெரிந்தது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாக்‌ஷி தந்து இண்ஸாகிராமில் பதிவொன்றை இட்டிருக்கிறார். அதில் “நீங்கள் விரும்புவதை செய்தால் மற்றவர்களை கவரலாம், அவரது இதயங்களை கவரலாம்” என பொருள்படும் வாக்கியங்களை சேர்த்துள்ளார். அதில் ஹேஷ்டேகில் பிக்பாஸையும் இணைத்துள்ளார். இந்த பதிவு கவின் – லோஸ்லியாவை குறிப்பிட்டு எழுதப்பட்டதாக ...

Read More »

நேர்கொண்ட பார்வை ஐந்து நாள் வசூல் – அதிர்ந்த கோலிவுட் லேட்டஸ் ரிப்போர்ட்!

ஐந்து நாள் முடிவில் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் நிலவரம் என்ன தெரியுமா நடிகர் அஜித் நடித்துள “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகவும் புதிய களம். அதில் அஜித் போன்ற பெரிய நடிகர்கள் நடிப்பது பெரிதும் வரவேற்பு பெற்றுள்ளது. சென்ற வாரம் வியாழக்கிழமை வெளிவந்த நேர்கொண்ட பார்வை படம் சென்னை பகுதியில் மட்டும் முதல் நாளில் ஒன்றரை கோடிக்கும் மேல் வசூலித்தது. அதற்கடுத்த நாட்களிலும் ஒரு கோடிக்கும் அதிகமான வசூல் தான் வந்தது. நேற்று திங்கட்கிழமை என்றாலும் “பக்ரீத்” விடுமுறை நாள் ...

Read More »

கொலையுதிர் காலம் – திரை விமர்சனம்!

நாயகி நயன்தாரா சிறு வயதில் ஆசிரமத்தில் வளர்கிறார். இவரால் பேசவும், கேட்கவும் முடியாது. ஆனால், இவர் திறமையாக ஓவியம் வரையக்கூடியவர். ஆசிரமத்தின் உரிமையாளர் லண்டனில் இருந்து தமிழ்நாட்டிற்கு வர, அவரை இதுவரை பார்த்திராத நயன்தாரா அப்படியே ஓவியமாக வரைந்து வைத்திருக்கிறார். இதைப் பார்க்கும் ஆசிரமத்தின் உரிமையாளர் நயன்தாராவை வளர்ப்பு மகளாக தத்தெடுத்து கொள்கிறார். ஆசிரமத்தின் உரிமையாளர் உயிரிழக்கும் நிலையில், லண்டனில் இருக்கும் சொத்துக்களை வளர்ப்பு மகள் நயன்தாராவிற்கு எழுதி வைத்துவிடுகிறார். லண்டனுக்கு செல்லும் நயன்தாராவிடம், ஆசிரம உரிமையாளரின் உறவினர்களான பூமிகா மற்றும் அவரது கணவர், ...

Read More »

தமிழ் சினிமாவில் அஜித் மட்டுமே படைத்த பிரமாண்ட சாதனைசெம்ம மாஸ்!

தல என்றாலே பாக்ஸ் ஆபிஸ் மன்னன் தான். விஸ்வாசம் என்ற படம் மூலம் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட அவர் இப்போது நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் மூலமாகவும் சாதனை செய்து வருகிறார். படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ரிலீஸ் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லா இடத்திலும் அஜித்திற்கு பாராட்டு மழை தான், ஆனால் அவர் இதையெல்லாம் பெரிதாக கூட நினைக்காமல் தனது வேலையை கவனித்து வருவார். முதல் நாளில் 106 ஷோக்கள் ஓடி சாதனை படைத்துள்ளது நேர்கொண்ட பார்வை, சென்னையில் உள்ள மாயாஜால் திரையரங்கில் ...

Read More »

மீண்டும் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று நிரூபித்த அஜித்

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர் அஜித். இவர் நடிப்பில் இன்று நேர்கொண்ட பார்வை படம் பிரமாண்டமாக வந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது, அஜித் திரைப்பயணத்தில் மிகமுக்கிய படமாக இது பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் சிங்கப்பூரில் இப்படம் ப்ரீமியர் மற்றும் நேற்றைய காட்சிகள் மட்டுமே ரூ 40 லட்சம் வசூலை தந்துள்ளதாம். கண்டிப்பாக அஜித்திற்கு இது மிகப்பெரிய ஓப்பனிங் தான், இன்னும் முதல் நாள் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

நேர்கொண்ட பார்வை – திரை விமர்சனம்!

இசை நிகழ்ச்சி முடிந்தவுடன் 3 ஆண்கள், 3 பெண்கள் ஹோட்டலில் சந்திக்கிறார்கள். அதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய ஒருவரைப் பாட்டிலால் அடித்துவிடுகிறார். இதனால் மூன்று ஆண்களும், மூன்று பெண்கள் மீது புகார் அளிக்கிறார்கள். இதில் பெண்களுக்கு ஆதரவாக வாதாடுகிறார் அஜித். ஏன் அந்தப் பெண் அடித்தார், என்ன நடந்தது, சமூகத்தில் பெண்கள் மீதான பார்வை எப்படியிருக்கிறது என்ற பல கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளது ‘நேர்கொண்ட பார்வை’ இந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக். ஆனால், அந்தக் கதையை ...

Read More »