சினிமா

நேர்கொண்ட பார்வை காட்சி இணையத்தில் வெளியானதால் பரபரப்பு – வீடியோ!

தல அஜித் நடிப்பில் வெளிவரவிருக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். அந்த காட்சி உங்கள் பார்வைக்கு. https://www.facebook.com/100023418406415/videos/482450972545512

Read More »

கமலை ஒருமையில் திட்டினாரா சரவணன்: லீக் ஆன வீடியோவால் சர்ச்சை!

கமலை ஒருமையில் திட்டினாரா சரவணன்: லீக் ஆன வீடியோவால் சர்ச்சை பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் ஏதாவது ஒரு பரபரப்பை அடைந்து வருகின்றது. அந்த வகையில் நேற்று சரவணனை எலிமினேட் செய்து செம்ம ஷாக் கொடுத்தனர். தற்போது அவரை ஏன் வெளியேற்றீனார்கள் என்று பெரிய விவாதம் தொடங்கியுள்ளது, பெண்களை தவறாக பேசியதால் தான் சரவணன் வெளியேறினார் என கூறப்பட்டது. ஆனால், கடந்த வாரம் சரவணன், கமல் பேசும் போது ‘கோர்த்துவிட்றான் பாரு’ என பேசிய ஒரு ஆடியோ லீக் ஆகியுள்ளது. இதனால் தான் அவரை ...

Read More »

சரவணனை அதிரடியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றியது விஜய் டிவி, காரணம் இது தான்..!

பேருந்தில் பெண்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாக கூறியது தொடர்பாக, சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டில் நேற்று தான் ரேஷ்மா, ஐந்தாவது போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். அடுத்த வாரம் வெளியேற்றப் படுபவர்களுக்கான நாமினேசன் லிஸ்ட் இன்று வெளியானது. அதில் சரவணன், அபிராமி, லாஸ்லியா மற்றும் சாக்‌ஷி ஆகியோரது பெயர் இருந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வேளையில் அதிரடியாக சரவணனை, கன்பெக்சன் ரூமுக்கு அழைத்தார் பிக் பாஸ். அங்கு வைத்து சரவணன் பெண்களைப் பேருந்தில் உரசியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் ...

Read More »

ஜோதிகாவின் “ஜாக்பாட்” திரைவிமர்சனம்!

ஜோதிகாவும் ரேவதியும் சாதுரியமாக மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஒரு ஆணுக்கு நிகரான அனைத்து வேலைகளையும் செய்யும் திறன் படைத்தவர்கள். போலீசிடம் சிக்காமல் சாதுரியமாக ஏமாற்றி வரும் இவர்கள், திரை அரங்கில் ஏற்பட்ட பிரச்சனையின் போது போலீஸ் ஒருவரை தாக்குகிறார்கள். இதனால் சிக்கலில் மாட்டி இருவரும் சிறைக்கு செல்கிறார்கள். அங்கு சச்சுவை சந்திக்கிறார்கள். சச்சு மூலம் இவர்களுக்கு ஒரு ஜாக்பாட் தொடர்பான துப்பு கிடைக்கிறது. அது செல்வந்தர் ஆனந்த்ராஜ் வீட்டில் இருப்பது இவர்களுக்கு தெரிய வருகிறது. அந்த ஜாக்பாட் ...

Read More »

96 கெட்டப் போட்டு நடனமாடிய லாஸ்லியா.! திரிஷா செய்துள்ள கமெண்டை பாருங்க.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது வரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன் என்று 4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். மேலும், 6வது வாரத்தை போட்டியாளர்கள் நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன்கடந்த திங்கள் கிழமை துவங்கியது. இந்த வார தலைவர் தர்ஷனை தவிர மற்ற போட்டியாளர்கள் நாமினேஷனில் இடம்பெற்றனர். நேற்றய நிகழ்ச்சியில் ஓபன் நாமினேஷன் என்பதால் பலரும் கொஞ்சம் சங்கடமாகவே உணர்ந்தனர். அதிலும் சாக்க்ஷி கவினை நாமினேட் செய்ததால் லாஸ்லியா சாக்க்ஷியை நாமினேட் செய்தது தான் மேலும் ஒரு வியப்பாக இருந்தது. இந்த ...

Read More »

சேரன் ஜெயிச்சாலும் பரவாயில்ல.. இவங்க 3 பேர் மட்டும் ஜெயிக்கவே கூடாது..மீரா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் மீரா மிதுன். கடந்த வாரத்தில் இந்த போட்டியில் இருந்து 4-வது ஆளாக வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் வெளியிலும் சர்ச்சைகளில் சிக்கியவர் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மீராமிதுன் சேரனுடனான மோதல், பிக்பாஸ் வின்னர் குறித்தெல்லாம் பேசியுள்ளார். இது குறித்து மீரா மிதுன், ‘ சேரன் என்னை தவறாக தொட்டார் என்று நான் கூறவில்லை. அவர் என்னிடம் அப்படி நடந்துகொண்டது வன்முறையாகத்தான் இருந்தது. சேரன் என்னிடம் குரலை ...

Read More »

நான் அஜித்தின் மேல் வைத்து இருந்த இமேஜ் எல்லாம் சுக்குநூறாப் போச்சு!

நான் அஜித்தின் மேல் வைத்து இருந்த இமேஜ் எல்லாம் சுக்குநூறாப்போச்சு: ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரே போடு சென்னை: அஜித் பற்றி தன் மனதில் வைத்திருந்த இமேஜ் அவரை நேரில் பார்த்தபோது உடைந்து சுக்குநூறாகிவிட்டதாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி ரிலீஸாக உள்ளது. இது டாப்ஸி நடிப்பில் வெளியாகி ஹிட்டான பிங்க் இந்தி படத்தின் ரீமேக் ஆகும். டாப்ஸி கதாபாத்திரத்தில் நடித்தது குறித்தும், அஜித் ...

Read More »

இந்தவாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர் இவர் தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா ஆகியோர் வெளியேறியுள்ளனர். கடந்த வாரம் மீரா மிதுன் வெளியேறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத மோகன் வைத்யா வெளியேறினார். இந்நிலையில் இந்த வாரம் மீரா மிதுனை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்று பிக்பாஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து எழுதி வந்தனர். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேறுவார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. இந்த வாரம் மீரா மிதுன் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று உறுதியான ...

Read More »

சந்தானத்தின் ஏ1 திரைவிமர்சனம்!

காமெடியில் வடிவேலுவுக்கு அடுத்து அவரது இடத்திற்கு வந்தவர் தான் சந்தானம். ஆனால் இதற்குபிறகு ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கூறி நடித்து சில படங்களில் வெற்றியும் கண்டுள்ளார். ஏ1 (ஆக்கியூஸ்டு நம்பர் 1) அவருக்கு மேலும் ஒரு வெற்றியை பெற்றுத்தருமா? வாருங்கள் பார்ப்போம். கதை: சில லோக்கல் ரௌடிகளிடம் சிக்கிக்கொண்ட ஹீரோயினை சண்டைபோட்டு காப்பாற்றுகிறார் சந்தானம். தமிழ் சினிமா வழக்கப்படி உடனே ஹீரோயினுக்கு ஹீரோ மீது காதல். அடுத்த நிமிடமே கட்டிப்பிடித்து லிப் டு லிப் கிஸ் செய்துவிடுகிறார். லோக்கல் பையனான சந்தானம் அன்று ...

Read More »

கடாரம் கொண்டான் திரை விமர்சனம்

விக்ரம் தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் என்றே இல்லாத நடிகர். ஆனால், அவரே ஒரு ஹிட் கொடுக்க பல வருடங்கள் போராடி வருகின்றார். அப்படியிருக்க அந்த வெற்றி இதிலாவது கிடைத்ததா? பார்ப்போம். கதைக்களம் விக்ரம் படத்தின் முதல் காட்சியிலேயே அடிப்பட்டு இரண்டு பேரால் துரத்தப்பட்டு வருகின்றார். அப்படியிருக்க அவரை ஒரு பைக் மோத, அந்த இடத்திலேயே மயக்கமடைகின்றார், அங்கிருந்து மருத்துவ மனைக்கு கொண்டு செல்கின்றனர் போலிஸார். அந்த மருத்துவமனையில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருப்பவர் தான் அபிஹாசன், தன் மனைவி அக்‌ஷரா கர்ப்பமாக இருக்க, அவரை தனியே ...

Read More »