உலகம்

மச்சினிச்சியிடம் கூறிய ஒற்றை வார்த்தை! கணவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி

புதுச்சேரி வீராம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் பாண்டியன்(38). இவரது மனைவி கவிதா(35). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் குடும்ப பிரச்சினைக் காரணமாக கவிதா பிரிந்து தனது தாய்வீட்டில் வசித்து வந்துள்ளார். ஊரடங்கால் வேலை இல்லாமல் இருந்த பாண்டியன் கவிதாவிற்கு போன் செய்த போது, தனது சகோதரியிடம் பணம் வாங்கி தருகிறேன் சொந்தமாக படகு வாங்கி தொழில் செய்யுங்கள் என கூறியுள்ளார். பணம் வாங்க நேற்று முன்தினம் கவிதாவின் சகோதரி சரசு வீட்டிற்கு பாண்டியன் சென்ற போது, அவரிடம் மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு சரசு அறிவுரை ...

Read More »

திருமணமான முதலிரவில் புதுமணப்பெண்ணை அடித்து கொன்ற கணவன்! பின்னர் செய்த திடுக்கிடும் செயல்: தம்பதியின் புகைப்படம்

தமிழகத்தில் முதலிரவில் புதுமணப்பெண்ணை கணவன் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள ரெட்டிபாளையம் ஊராட்சி சோமஞ்சேரி கிராமத்தை சேர்ந்த நீதிவாசனுக்கும், சந்தியா என்ற இளம்பெண்ணிற்கும் கொரோனா ஊரடங்கு காரணமாக நேற்று வீட்டிலேயே எளிய முறையில் திருமணம் நடந்தது. இந்நிலையில் முதலிரவின் போது புதுமணத் தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நீதிவாசன் அவரது மனைவி சந்தியாவை கட்டப்பாறை கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ...

Read More »

மகளின் கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயார்! காரணம் என்ன? நெகிழவைக்கும் புகைப்படங்கள்

பிரித்தானியாவில் தனது மகளின் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல்ஸை சேர்ந்தவர் ரீஸ் ஜென்கின்ஸ் (30). இவர் மனைவி ஜெசிகா. ஜெசிகா புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரால் குழந்தை பெற்றுகொள்ள முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து ஜெசிகா radiotherapy சிகிச்சையை தொடங்குவதற்கு முன்னர் அவரின் கருமுட்டைகள் அறுவடை செய்யப்பட்டு ஜென்கின்ஸ் உயிரணுக்களுடன் சேர்க்கப்பட்டது. பின்னர் இந்த கருவை ஜெசிகாவின் தயார் ஜூலி சுமக்க முடிவெடுத்தார். மருத்துவர்களின் ஆலோசனைபடி ஜூலி அந்த கருவை சுமந்தார். இதை தொடர்ந்து ...

Read More »

நீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவும்..

2 வயது குழந்தையின் இதய ஆபரேசன் செலவுக்காக எதுதர்மா அறக்கட்டளையின் https://www.edudharma.com/fundraiser/savevignesh என்ற இணையதளம் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த வெங்கடேஷ்- டில்லி ராணி தம்பதியரின் ஆண் குழந்தை விக்னேஷ் (வயது 2). குறை பிரசவத்தில் பிறந்த விக்னேஷை, இன்குபேட்டரில் வைத்து தீவிர மருத்துவ கவனிப்பால் காப்பாற்றியிருக்கிறார்கள் டாக்டர்கள். ஆனால், பிறக்கும்போதே அவனுக்கு இதய நோய் இருந்ததால், பெற்றோரை வேதனையில் ஆழ்த்தியது. செகந்திராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளித்தும் குழந்தையின் ...

Read More »

ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை – அனைவருக்கும் பகிருங்கள்..

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 30-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.60 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – சேலம் மேலாண்மை : தமிழக அரசு மொத்த காலிப்பணியிடங்கள் : 33 பணி மற்றும் ...

Read More »

நீங்கள் செய்யும் ஒரு ஷேர் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்!

டேனிஷுக்கு 2.5 வயதுதான் ஆகிறது. ஆனால் அவனால் மற்ற சிறுவர்கள் போல சரியாக சாப்பிடவோ, பேசவோ முடியாது. அவனுக்கு டிரீச்சர் கோலின்ஸ் சின்டோர்ம் Treacher Collins Syndrome இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் முகத்தில் இருக்கும் சில எலும்புகள், திசுக்கள் வளர்ச்சி அடையாமல் இருக்கும். டேனிஷுக்கு கீழ் தாடை மொத்தமாக வளர்ச்சி அடையவில்லை. டேனிஷ் பிறந்த போது அவனால் பால் கூட குடிக்க முடியவில்லை. அவனுடைய கீழ் தாடையில் பிரச்சனை இருந்ததால், அவனால் பால் குடிக்க முடியவில்லை. வாயை திறந்து எதையும் சப்ப முடியவில்லை. ...

Read More »

குண்டான Plus Size – பெண்களை குறிவைக்கும் ஹேக்கர்ஸ் – ரகசிய கேமராவை கண்டுபிடிப்பது எப்படி?

0 size போய் ,இப்போ + size ஐ குறி வைக்கிறர்கள் குண்டானவர்களை குறி வைத்து வியாபார மூளை வேலை பார்க்க ஆரம்பித்து விட்டது மக்களே உஷார்.சீரான முறையில் பயிற்சி செய்து நலமுடன் வாழ்வோம். ட்ரெயல் ரூம்களிலுள்ள ஆளுயரக்கண்ணாடியை கண்டிப்பாக நாம் சோதிக்கவேண்டும். ஏனென்றால் நமக்கு அது பிரதிபலிக்கும் கண்ணாடியாக தெரிந்தாலும், அதன்பின்னணியில் இருப்பவர்கள் நமது செயல்களை கவனிக்கமுடியும்.

Read More »

இந்த 19 ஆப்களில் ஒன்று வைத்திருந்தாலும் ஆபத்து உறுதி- உடனடியாக செயலிழக்க செய்யுங்கள்

ஸ்மார்ட் போன்களை அழைப்பை தாண்டி எப்போது ப்ரைவஸி என்ற சொல்லுக்குள் அடக்கி பயன்படுத்த முயன்றோமோ. அப்போது ஸ்மார்ட் போன்களால் ஆன ஆபத்து தொடங்கிவிட்டது. அதில் இருந்து எவ்வளவு நம்மை தற்காத்துக் கொள்ள முடியுமோ, அதை செய்வது நல்லது. செயலிகள் தயாரிக்கும் போது அது வாடிக்கையாளர்களை கவரும் நோக்கத்தோடு தயாரிக்கப்படுகிறதே தவிர அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்வதில் கவனம் செலுத்துவதில்லை. ஸ்மார்ட் போன்களில் செயலிகள் பதவிறக்கம் என்பது அத்தியாவசியமான ஒன்று. அதில் ஒருசில செயலிகள் பாதுகாப்பற்ற முறையில் இருக்கிறது என்பதை அறிந்திருப்போம். ஆனால் நாம் அத்தியாவசியமாக ...

Read More »

நீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரை காக்க உதவும்.

சிறியவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் பாதிக்கக்கூடியது புற்றுநோய். கடந்தாண்டில் மட்டும் இந்தியாவில் எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் புற்றுநோயினால் உயிரிழந்திருக்கின்றனர். உணவு, வாழ்க்கை முறை, மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவை புற்றுநோய்க்கான காரணமாக சொல்லப்படுகிறது. அணுக்களின் உற்பத்தி பணியின்போது டி.என்.ஏ-க்களில் ஏற்படும் முறையற்ற மாறுபாடுகளால் புற்றுநோய் உருவாகக்கூடும். இப்படி உருவாகும் புற்றுநோய்களில் பல வகைகள் உள்ளன. அதில் மிகக்கொடிய ரத்தப் புற்றுநோயால் 4 வயதேயான சத்யபிரியா பாதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சை உலுக்கும் சிரிப்பு கிரண் திருநகரி – 4 வயதான சத்யபிரியாவின் தந்தை. வங்கியில் ...

Read More »

நீங்கள் செய்யும் ஒரு Share இந்த சிறுமியின் உயிரை காக்க உதவும்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு நிமிடமும் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் இந்த சிறுமியின் மருத்துவ செலவுக்கு நம்மால் இயன்ற பணஉதவியினை செய்து கொடுத்து காப்பாற்றலாம். நீங்கள் செய்யும் சிறிய உதவி இந்த சிறுமியின் மருத்துவசெலவுக்கு பெரிய உதவியாய் அமையும். சேலம் மாவட்டத்தை சார்ந்த கூலி தொழிலாளி முரளி, சித்ரா தம்பதியரின் ஒரே மகள் சங்கீதா. சங்கீதா பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தபோது அவளுடைய கழுத்தில் ஒரு வீக்கம் இருந்தது , அது அதிக வெப்பம் காரணமாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் சில ...

Read More »