உலகம்

வெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் !! அப்படி என்ன இருந்தது தெரியுமா ??

ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்தியர் ஒருவரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டது தற்போது வைரலாகி வருகிறது.அபுதாபி சர்வதேச விமானநிலையத்தில் இந்தியாவில் இருந்து வந்தவர்களின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில் இந்தியாவின் கொல்கத்தாவைச் சேர்ந்த சுவாமி சிவானந்தா என்பவர் அண்மையில் கொல்கத்தாவில் இருந்து லண்டன் செல்வதற்காக அபுதாபி சென்றுள்ளார். அதன் பின் அங்கிருந்து லண்டன் செல்ல முடிவு செய்துள்ளார். அதன் படி அங்கிருந்த அதிகாரிகள் அவரின் பாஸ்போர்ட்டை கண்ட அதிகாரிகள், அதில் இருந்த அவரின் ...

Read More »

வெளியான மனைவியின் அந்தரங்க காட்சிகள், இதுக்கெல்லாம் காரணம் ஸ்மார்ட் டிவி தான்!

தொழில் நுட்பங்கள் எந்த அளவிற்கு வளர்ந்து கொண்டே செல்கிறதோ, அந்த அளவிற்கு ஆபத்துகளும் வளர்ந்து கொண்டே செல்கிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த திருமணமான இளைஞர் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவரது கம்ப்யூட்டரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சில படங்கள் மற்றும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அவற்றை டவுண்லோடு செய்து பார்த்தார் அந்த இளைஞர் அதிர்சியில் உரைந்தார். அந்த காட்சியில் படுக்கை அறையில் தனது மனைவி உடை மாற்றும் காட்சி இடம்பெற்றுள்ளது. உடனே மனைவியை தொடர்பு கொண்டு இதுகுறித்து ...

Read More »

நீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்!

சென்னையை சேர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் ராஜேஷ் ராதாக்ருஷ்ணன் முப்பது வயதான இவருக்கு கடந்த இரண்டு வருடத்திற்கு முன் தான் திருமணம் நடந்தது. தற்பொழுது இவரது மனைவி 8 மாதம் கருவுற்றிருக்கும் நிலையில் கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் இவரது இதயத்தை மாற்றுவது ஒன்றே இவரின் உயிரை காப்பாற்றும் ஒரே வழி என்று தெரிவித்துள்ளனர். மருத்துவத்திற்கான செலவாக 45 லட்சம் ரூபாயை மருத்துவர்கள் நிர்ணயித்துள்ளனர். இதய மாற்று அறுவை சிகிச்சைக்கும் அதற்கு பின்னரான மருத்துவ தேவைக்கும் இந்த தொகை மிக அத்யாவசியமாக தேவைப்படுவதாக ...

Read More »

நீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி தேவை!

நான்கு வயதேயான சிறுவன். விளையாட்டுத்தனமாக ஓடியாடிக் கொண்டிருந்தவன். திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் சங்கர் நாகயா மற்றும் ரீத்தா ஆகியோரின் மகன்தான் மோனீஷ். மோனிஷின் பெற்றோருக்கு 40 களின் நடுப்பகுதியில் வயது இருக்கும் என தெரிகிறது. அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் – 18, 14 மற்றும் 12 வயதுடையவர்கள் அவர்கள். அரசுப் பள்ளியில் படிக்கின்றனர். மோனிஷ் பிறந்த சில காலத்தில், அந்த சிறுவனுக்கு, இதய பிரச்சினை இருப்பது தெரியவந்தது. தினக் கூலி தொழிலாளர்களாக வேலை செய்யும் பெற்றோர் இருவரும் ...

Read More »

தாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்

திருமங்கலம்: திருமங்கலம் அருகே அடுத்தடுத்த நாளில் பெற்றோர் இறந்ததால் அவர்களது இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உலகாணியை சேர்ந்தவர் சந்தானம் (45). ஜோதிடர். இவரது மனைவி செல்லம்மாள் (40). நூறுநாள் வேலை தொழிலாளி. இவர்களுக்கு ஜெயச்சந்திரன் (15), ஜெயந்தி (13) என 2 குழந்தைகள் உள்ளனர். ஜெயச்சந்திரன் 9ம் வகுப்பு, ஜெயந்தி 7ம் வகுப்பு படித்து வருகின்றனர். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்ட செல்லம்மாள் சிகிச்சை பலனின்றி கடந்த 4ம் தேதி உயிரிழந்தார். மனைவியின் மீது அதிக பாசம் வைத்திருந்த ...

Read More »

நீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்!

உண்ட உணவு செரித்து, பசி எடுக்குமேயானால் சீரண மண்டலம் நல்ல நிலைமையில் உள்ளது என அர்த்தம். வயிறு மட்டுமே செரிமான மண்டலத்தின் பிரதான உறுப்பு கிடையாது, கல்லீரல் (Liver)-உம் உணவைச் செரிமானம் செய்வதில் உதவுகிறது, குறிப்பாக கொழுப்பைச் செரிமானம் செய்யத் தேவையான பித்தநீரை உற்பத்தி செய்யும் வேலையை ஏற்றுள்ளது. இதுமட்டுமல்லாது, இரத்த பிளாஸ்மாக்களுக்குத் தேவையான சிலவகை புரதங்களை உற்பத்தி செய்தல், தேவையானபோது உடலுக்குத் தேவையான க்ளுக்கோஸை சேமித்து வெளியிடுவது, இரத்தத்தில் உள்ள நச்சுக்களைச் சுத்திகரிப்பது, உடலின் நோய் எதிர்ப்புசக்திக்கு உதவுவது என ஆரோக்கியத்துக்கு துணை ...

Read More »

காவல்துறையையே அச்சுறுத்தும் மர்ம வீடுகள்!

சென்னை வாலாஜா சாலையில் உள்ள போலீஸ் அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள 2 வீடுகளில் குடியேற அச்சமாக உள்ளது என காவலர்கள் தெரிவித்துள்ளனர். போலீஸ் வீடுகளில் வசித்த காவல் துறை அதிகாரிகள் ஒருவர் புற்றுநோயால் இறந்துள்ளார். மற்றொரு வீட்டில் வசித்த காவல்துறை அதிகாரி மக்கள் தற்கொலை செய்து கொண்டு  இறந்துள்ளதால் இரண்டு வீடுகளும் ஆண்டுக்கு கணக்கில் காலியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More »

பிறந்ததும் உயிருக்கு போராடும் அழகான இரட்டை குழந்தைகள், கொஞ்சம் உதவுங்களேன்!

குறை மாதத்தில் பிறந்த உயிருக்கு போராடும் இரட்டை குழந்தைகளுக்கு நீங்கள் நினைத்தால் உதவி செய்யலாம். கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரை சேர்ந்தவர்கள் பெருமாள்சாமி, செல்வராணி தம்பதியினர். செல்வராணி கர்ப்பம் ஆன பின் வீட்டிற்கு வரப்போகும் குழந்தைக்காக ஆர்வமாக காத்து இருந்தார். எப்போது குழந்தை அழுகை சத்தம் வீட்டை நிறைக்கும் என்று மிக ஆர்வமாக அவர் காத்து இருந்தார். ஆனால் அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக 6 மாதம் இருக்கும் போதே வயிறு வலி வந்திருக்கிறது., அதோடு சரியாக கருத்தரித்து 24 வாரத்தில் குழந்தை பிறந்து இருக்கிறது. ...

Read More »

உங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்!

சென்னையை சேர்ந்த சிறுமியின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். சென்னையை சேர்ந்தவர் சக்திவேல், இவர், திருமங்கலம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அவரது 6 வயது மகள் தன்ஷிகாவிற்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. சிறுமி 1 வயது முதலே கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. சிறுமியின் கல்லீரல் முற்றிலும் சேதமடைந்தது. அவரை காப்பாற்ற ஒரே வழி, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான் தீர்வு ...

Read More »

உங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்!

பார்வை திறனும் பேச்சு திறனும் இழந்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவனுக்க உதவும் ஈகை குணம் கொண்ட நல்லோரே… பண உதவி செய்ய விரும்புவோர் https://www.edudharma.com/fundraiser/help-to-save-saravanan என்ற இணையதளம் மூலம் உதவலாம். சேலத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் சுசீலா தம்பதியினரின் மகன் ஸ்ரீசரண் (11)வயது. சரவணன் மதுபானக் கடை பாரில் வேலை செய்யும் ஊழியர். எல்லோரையும் போல ஆடி ஓடித் திரிந்த ஸ்ரீசரணுக்கு பார்வை மங்களாக தெரியத் தொடங்கியது. உள்ளூரிலே மருத்துவமனை சென்று சிகிச்சை செய்து பார்த்ததில் கண்ணில் எந்தப் பிரச்சனையுமில்லை நரம்பில் ...

Read More »