உலகம்

பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்று கூறியதற்கு உண்மையான அர்த்தம் தெரியுமா?

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது.அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்க­ சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள். ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம். மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்க பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர். பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக ...

Read More »

நீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்

இதய நோயால் அவதிப்படும் மூன்றரை வயது சிறுமியை காப்பாற்றுவதற்காக, எதுதர்மா அறக்கட்டளையின் https://www.edudharma.com/fundraiser/dhanusri-baby-heart-surgery என்ற இணையதளம் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியின் பொன்னகரம் பகுதியில் வசித்து வருபவர் உலகநாதன். இவரது மனைவி சிந்து. மீனவரான இவர், தினக்கூலி வேலை செய்து வருகிறார். தனுஸ்ரீக்கு இரண்டு வயது இருக்கும்போது அருகிலுள்ள அங்கன்வாடிக்கு சென்று கொண்டிருந்தார். ஆறு மாத காலத்துக்கு பிறகு, அவரது பள்ளியில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு நடந்த சோதனையில் இதய நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் அவருக்கு மூச்சுவிட ...

Read More »

உயிருக்கு போராடும் மாணவிக்கு உதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.

அரிய வகை தோல் நோயால் அவதிப்படும் 12ம் வகுப்பு மாணவியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு எதுதர்மாவின் https://www.edudharma.com/campaigns/helppooja என்ற இணையதளம் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது. திருப்பூரைச் சேர்ந்தவர் பூஜா ஷண்மதி. திருப்பூரில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் பூஜாவுக்கு, கடந்த 1-ம் தேதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உடல் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டார். உடனடியாக அவரை அவரது பெற்றோர், அருகில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, சில மருந்து மாத்திரைகளும் கொடுத்துள்ளனர். ...

Read More »

பார்க்கத்தான் படிச்சவங்க… ஆனால் செய்த அசிங்கத்தை நீங்களே பாருங்க!! வீடியோ

இன்றைய உலகில் என்னதான் கண்காணிப்பு கமெரா வைத்தாலும் தனது கைவரிசையை மிகவும் சாமர்த்தியமாக காட்டுபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்.அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தைரியத்துடனும், துணிச்சலுடனே செயல்படுகின்றனர். இங்கு பெண் ஒருவர் அசரும் நேரத்தில் ஆட்டய போட்ட காட்சி பதிவாகியுள்ளது.சாதாரண மக்கள் மட்டுமின்றி நன்கு படித்தவர்களும் எவ்வளவு சாமர்த்தியமாக திருட்டில் ஈடுபடுகின்றனர் என்பதை நீங்களே பாருங்கள்! எர்ணாகுளத்தில் நகைக்கடை ஒன்றிலே இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.

Read More »

நீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்

இந்தியாவில் ஆண்டுக்கு 11,57,294 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு (Indian Council Medical Research – ICMR) நடத்திய ஆய்வின்படி 2020 ஆண்டிற்குள், 17.3 லட்சக்கணக்கில் புற்றுநோயால் பாதிக்கப்படும் எண்ணிக்கை உயரும் எனவும், இந்த நோயால் 8.8 லட்சக்கணக்கில் இறப்பு இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. பலவகைகளாக காணப்படும் புற்றுநோயில், மிகக்கொடியதான இரத்தப் புற்றுநோய் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. அந்த இரத்த புற்றுநோயில் ஒருவகையான Leukemia, Acute (விரைவாக வளரக்கூடியது) மற்றும் Chronic (மெதுவாக வளரக்கூடியது) என்று இருவகைப்படும். ...

Read More »

உயிருக்கு போராடும் 1 மாதமே ஆன குழந்தையை காப்பாற்ற உதவிக்கரம் நீட்டுங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம்-ருக்மணி தம்பதிக்கு பிறந்த முதல் குழந்தை இறந்து விட்டது. இதனால் அந்த தம்பதி மிகவும் கவலையில் ஆழ்ந்தனர். பின்னர், டெஸ்ட் டியூப் சிகிச்சை மூலம் ருக்மணிக்கு மீண்டும் குழந்தை பாக்கியம் கிடைத்தது. அவருக்கு கடந்த மாதம் 5-ம் தேதி இரட்டை குழந்தை பிறந்தது. ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருவரும் இருந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. ஆண் குழந்தையின் இதயத்தில் இரண்டு ஓட்டை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது அவர்கள் ...

Read More »

நீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்!

உதயகுமாரும் சிவகாமியும் திருமணமாகி மூன்று வருடங்களாக குழந்தை வரனுக்காக காத்திருந்தனர். சிவகாமி கருத்தரித்த போது மிகவும் சந்தோஷமாக இருந்தனர். மற்ற பெற்றோர்களை போல் , இவர்களும் பிறக்கயிருக்கும் குழந்தையை பற்றி நிறைய கனவுகள் வைத்திருந்தனர். மூன்று வருட காத்திருப்பு பிறகு கிடைத்த வரன் என்பதால் மிகவும் கவனமாக இருந்தனர். ஆனால் ஏழாவது மாதம் ஸ்கேன் ரிப்போர்ட்யில் குழந்தையின் இதயத்தில் ஓட்டை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடவுளின் மீது பாரத்தை போட்டு, குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தனர். சிவகாமி, உதயகுமார் எதிர்பார்த்தது போல் ...

Read More »

நீங்கள் செய்யும் ஒரு Share நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்!

‘உலகத்தில் வயதான பெற்றோர்களை நினைத்து கவலைப்படும் பிள்ளைகளைப் பார்ப்பதில் வேதனை என்றால், மரணத்தின் விளிம்பில் இருக்கும் பிள்ளையைப் பார்க்கும் பெற்றோருக்கு, அதைவிட பல மடங்கு ஏற்றுக்கொள்ள முடியாத உயிர் வலி ஏற்படுகிறது’, என ஆதித்யாவை நினைத்து துடிக்கும் தாயைப் பார்க்கும்போது விளங்குகிறது. பீகாரில் உள்ள சிறிய கிராமத்தில், பிறந்த முதல் நாளே ஆதித்யாவுக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துவிட்டனர். இதனால் ஆதித்யா பிறந்த மகிழ்ச்சி அவனது பெற்றோருக்கு ஒருநாள் கூட நீடிக்கவில்லை. மிகச் சிறிய வயதில் அறுவை சிகிச்சை என்பது ஆதித்யாவுக்கு சாத்தியமில்லை ...

Read More »

உங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்!

மே மாதம், பள்ளிகள் தொடங்க சில நாட்களே இருந்த நேரம் அது. ஆறாம் வகுப்புக்குச் செல்லப்போகும் மும்முரத்தில் இருந்தான் 11 வயது நிரம்பிய ஸ்ரீஹரன். லீவு முடியப்போகிறது என்பது ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், புது பேக், சீருடை போட்டுக்கொண்டு சில வாரங்களில் தன் நண்பர்களைப் பார்க்கப் போகும் ஆர்வத்தில் சந்தோஷமாக இருந்த ஸ்ரீஹரனுக்கு அப்போது தெரியாது, தான் இந்த வருடம் ஸ்கூலுக்கு செல்ல முடியாது என்று… வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஸ்ரீஹரன் திடீரென மயங்கி விழுந்தான். மகன் மயக்கமுற்ற அதிர்ச்சியில் திக்குமுக்காடிப்போன தாய் உடனே அவன் ...

Read More »